https://www.youtube.com/watch?v=eFdmLITwwsQ
Naanas causal clicks
Nimmathiyana Thookkam
தூக்கம் எல்லாம். ஆம், உங்கள் நல்ல தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இந்த தமிழ் கதை நல்ல தூக்கம் பற்றியது.
சுவாமி_விவேகானந்தர்
ஒரு துறவியிடம்நியூயார்க் பத்திரிக்கையாளர் ஒருவா்பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.#நிருபர் : ஐயா! உங்களுடைய முந்தைய சொற்பொழிவில் “தொடர்பு” மற்றும் “இணைப்பு” என்பது பற்றிப் பேசினீர்கள்! அது உண்மையிலேயே மிகவும் குழப்பமாக இருந்தது.சற்று விளக்கிச் சொல்ல முடியுமா? என்றார்.துறவிபுன்முறுவலோடுநிருபர் கேட்ட கேள்வியிலிருந்துவிஷயத்தைத் திசை திருப்புகின்ற விதமாக,அந்த நிருபரிடம் கேள்வி கேட்டார்.நீங்கள் நியூயார்க்கில்தான் வசிக்கிறீர்களா?#நிருபர் :ஆம்.#துறவி :வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?இந்தத் துறவிஎன் சொந்த வாழ்வைப் பற்றியும்,தேவையற்ற கேள்விகளையும் கேட்டுதன்னுடைய கேள்விக்குப் பதில் தருவதைத்தவிர்க்க முயற்சிக்கிறார் என்று நிருபர் நினைத்தார்.இருந்தாலும் துறவியின் கேள்விக்கு“என்… Continue reading சுவாமி_விவேகானந்தர்
அருளின் குரல் வரிகள்-04
மாங்குயிலுக்கு தீங்குரல் தந்த மாமணி! இசை வாணர் சூர்ய பிரகாஷின் இசை மழை மிக உன்னதமான மாமழையாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக பாரதியாரி..ன் உயிர்ப் பாட்டான குயில் பாட்டை ஊன் உருக அவர் இசைத்துக் காட்டியிருக்கிறார். அலைபுரளக் கரை புரள இராகங்கள் அவர் குரலில், வழிந்தன. இது குறித்து, உலகிலிருந்து பல்வேறு பெருமக்கள் எல்லாம் என்னை அழைத்து குயில் பாட்டை இப்படி உருக்கமாக பாடுகிறாரே, கலைமாமணி சூர்ய பிரகாஷ், அவரை என்னென்று புகழ்வது? என்னென்று… Continue reading அருளின் குரல் வரிகள்-04
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-15
செழும் தொன்மையும் மரபும் செழிந்த செம்மொழி..! ================================================= கலப்பினால் தமிழில் வழக்கிழந்த சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். சான்றாக, அகநாழிகை அல்லது உண் ணாழிகை கர்ப்பக்கிருகம் நாளங்காடி (பகற்கடை) அல்லங்காடி (மாலைக்கடை) அடுத்துண் (தீவனத்திற்கு விட்ட நிலம்) அடைய வளைந்தான் (கோயிலின் புறச்சுற்று) மதில் (அணல் தாடி) அணிகம் (வாகனம்) அணியம் (ஆயத்தம்) அணுக்கன் திருவாயில் (கர்ப்பக்கிருகவாயில்) இட்டேற்றம் (பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை) இதழ்குவி பா (ஒட்டியம்) இதழகல் பா (நிரோட்டகம்) இரப்போன் (பிச்சைக்காரன்) இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்)… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-15
Tamil Panchangam-August 02,Monday
Today’s Panchangam – August 2, 2021 (Monday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* நவமி 10:27 Nakshatram* கிருத்திகை 22:43 Rahukalam* 7:32 am-9:06 am City சென்னை Sunrise & Sunset 5:54 am (Sunrise) & 6:35 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* நவமி 10:27 Nakshatram* கிருத்திகை 22:43 Yogam* வருத்தி 23:07 Karanam* கரசை 10:27 வனசை 23:44 Time… Continue reading Tamil Panchangam-August 02,Monday
சங்கின் நன்மைகள்
வீட்டு வாசலில் சங்கை கட்டி தொங்கவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என அறிவோம்சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு… Continue reading சங்கின் நன்மைகள்
அருளின் குரல் வரிகள்-03
பாரதியின் குயில் பாட்டு ========================== பெருமக்களே, குயில்பாட்டின் இரண்டாம் இயல் தொடங்கியது. மிக அற்புதமாக நம்முடைய கலைமாமணி சூர்யபிரகாஷ் தொடக்கத்திலிருந்து இதை மிக அழகாக “காதல், காதல், காதல் அது போயின் சாதல், சாதல், சாதல்” என்று அந்த வரிகள்தான் இப்போது இந்தப் பாடலினுடைய உயிராக அமைகிறது. இந்த வரிகள் வைர வரிகள்; சாதனை வரிகள்; கல்வெட்டு வரிகள். சாசன வரிகள், இளையோரின் இதய கீதம். உலகெங்கும் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரிந்த தேன் வரிகள். இந்த வரிகளைப்… Continue reading அருளின் குரல் வரிகள்-03
விருத்தகிரீஸ்வர ஆலயம்
இது மீள்பதிவேஇருப்பினும்எனக்குப் பிடித்த திருக்கோயில்,அர்ச்சகர் என்பதால் மறுமுறை …? ? ? தோழமைக்கு #வணக்கம்.. செய்யும் தொழிலேதெய்வம் என்பர் – அந்ததொழிலே தெய்வத்தின் சன்னதியில்என்றால், அதுவே பாக்கியமல்லவோ ?அந்தப் பேற்றினைசிரத்தையாகவே சிரமேற்கொண்டிருக்கும் சிவாச்சார்யார் ஒருவரை கண்டும், பணிந்தும் வந்தேன். ஸ்தலம் :- 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட – அற்புதமானசிற்ப வேலைகளுடன் கூடியசிவாலயம் ..பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில்கிருஷ்ணாபுரம் அடுத்து #வெங்கனூர்.இறைவன் ;-#விருத்தகிரீஸ்வரஸ்வாமி,( பழமலைநாதர்)இறைவியர் ;- #பாலாம்பிகை , #விருத்தாம்பிகை சரி , கோயில் பற்றி நமது… Continue reading விருத்தகிரீஸ்வர ஆலயம்