காலமும் கருத்தும் சிந்தனையாளர்கள் பிறந்த நாளிலிருந்து வளர வளரத் தமது போக்கிலும் – நோக்கிலும் மாறுபாடு காண்பார்கள் .அரசியல் வாணர்கள் தாம் கட்சி மாறுவதாலும் தமக்கு அமையும் தலைமையைப் பொறுத்து தமது கோட்பாடுகளை வேறு வகையில் அமைத்துக் கொள்வதும் இயப்பு .இலக்கிய உலகில் எழுத்தாளர்கள் வாழ்வு முழுவதும் எழுதிய கதை ,கட்டுரைத் தொகுதிகள் தொகையாக வெளியிடப்பெறுகின்றன .தொடக்கத்திலிருந்து பார்த்தால் ஆசிரியர் ஆசிரியர் தம் மனங்களை எவ்வெக் காலங்களில் மாற்றிக் கொண்டனர் என்பதைக் காணலாம் .இதனால் தான் முந்தைய… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 12
Madan’s cartoon in Dinamani
Madan’s cartoon in Dinamani
சரணாகதி தத்துவம்
பற்றிய சிறு தகவல்களை விளக்கும் பதிவுபராசர பட்டர் என்பவர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள்,அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து மயக்கம் தெளிவித்தனர். பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.ஒன்றுமே இல்லை. நான் ஒரு… Continue reading சரணாகதி தத்துவம்
ஆடிபெருக்கு
ஆடி (18) பெருக்கு நன்நாளில்உங்கள் இல்லங்களில்இன்பம் பெருகட்டும் ,அமைதி பெருகட்டும் ,வளம் பெருகட்டும் ,மகிழ்ச்சி பெருகட்டும்,செல்வம் பெருகட்டும் ,நிம்மதி பெருகட்டும், ♡தங்களுக்கும் தங்களின் குடும்பத்திற்க்கும் என் மனமார்ந்த ஆடி பெருக்கு அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்ஆடி18 பெருக்கு என்றால் என்ன ?ஆடிப்பெருக்கு 18 தாமிரபரணி தாய்க்கு சீர்செய்ய அழைக்கிறதுவிஷ்வ ஹிந்து பரிஷத்?03-08-2021?இந்த பிலவ வருடம் ஆடிப்பெருக்கு(ஆடி 18) 03/08/2021 செவ்வாய்கிழமை வருகிறது.எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால், அந்த காரியம் மேலும் மேலும் பெருகும்… Continue reading ஆடிபெருக்கு
Tamil Panchangam-August 03,Tuesday
Indraya Naal Today’s Panchangam – August 3, 2021 (Tuesday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* தசமி 12:59 Nakshatram* ரோகிணி 25:44 Rahukalam* 3:23 pm – 4:57 pm City சென்னை Sunrise & Sunset 5:54 am (Sunrise) & 6:35 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* தசமி 12:59 Nakshatram* ரோகிணி 25:44 Yogam* தருவ 24:06 Karanam* பத்திரை… Continue reading Tamil Panchangam-August 03,Tuesday
ஆதிநாராயணன்
ஓம்நமோநாராயணாய ! ஊரடங்கு வந்ததும் வந்ததுஊர் ஊராய் சுற்றும்எங்களுக்கும்நெருக்கடி வந்ததுமாமி மெஸ் ,லக்ஷ்மி மெஸ்மாயவரம்பவித்ரா மெஸ்இப்படியாக போய்க்கொண்டுஇருந்தது ஒரு காலம்சமீப நாட்களாகவீட்டிலிருந்து ஒரு டிபன்பாக்ஸ்ஒரு பாட்டில் நீர்என்று ஓடிக் கொண்டிருக்கிறோம்.நேற்று மதியம்ஒரு ஊரிலிருந்துஇன்னொரு ஊருக்குசெல்லும் வழியில்ஒரு பிள்ளையார் கோயில்வாசலில் போய் –கையிலிருந்த உணவைஎடுத்துக் கொண்டு உட்கார்ந்தால்எதிரிலே ஏகாந்தமாய்ஒரு பெருமான்நமக்கு சேவை சாதிக்கிறார்.அட இது என்னஆச்சர்யம் ?உள்ளே கணபதிமூலவராய் அமர்ந்திருக்கவெளியேகிழக்கு நோக்கியவாறுஅமர்ந்த நிலையில்காட்சி தந்தார் – அந்த ஆதிநாராயணன் எந்த சிற்பி வடித்ததோ ?எந்த மன்னன் ஆட்சியிலோ ?எந்த… Continue reading ஆதிநாராயணன்