சோழன் கரிகாலன் கல்லணை

கார்மேகங்கள்சூழ்ந்த மாலைப்பொழுதுகடலா இல்லைகாவிரியாஎது பெரியது ?என்ற கேள்விக்குறியினைஆச்சர்யக்குறியாக மாற்றிஅதிசயித்துஇன்றையசோழ வம்சத்து பிள்ளைகள்அன்றையசோழன் கரிகாலனின்கல்லணையில்…

#கிருஷ்ண_ஜெயந்தி

கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்அன்னையரேதுயிலெழுப்ப வாரீரோ !அவன் –பொன்னழகைகாண்பதற்கும்,போதை முத்தம்பெறுவதற்கும்கன்னியரே கோபியரே வாரீரோகன்னியரே கோபியரே வாரீரோ !ஆயர்பாடி மாளிகையில்தாய் மடியில் கன்றினைப்போல்மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !!? ? ? ? ? ?நன்றி ;-திருவாளர் ஓவியர்கேசவ்வெங்கட்ராமன்.

வேழத்தின்_காட்சி

யாருக்குத்தான் பிடிக்காதுபிரம்மாண்டம் ?“அலைவீசும் கடல்ஆர்ப்பரிக்கும் அருவிஅண்ணாந்து பார்க்கும் கோபுரம்விண் தொடும் மலை முகடுவிரிந்து கிடக்கும் சமுத்திரம் “இப்படிஉயர்ந்தவை, விரிந்தவை, பரந்தவைஆகியஎல்லா பிரம்மாண்டங்களும்அந்நியன் – ஷங்கர் முதல்அக்கட தேசத்து ராஜமௌலி வரைஎல்லாரின் படைப்புகளும்…ரசிக்கத்தக்கவையேபிரமிக்கத்தக்கவையே.,அவ்வரிசையில்// களிறு,புகர்முகம்,கயவாய்,பிடி,வேழம்,கைம்மா(ன்),கோட்டுமா,கயந்தலை,கயமா,பொங்கடி,பிணிமுகம்,மதமா,வாரணம்,குஞ்சரம்,கரி //இப்படி பல பெயர்களில்தமிழ் இலக்கியம் கொண்டாடும்யானை தான்,காலையில் பிரமிக்க வைத்ததுஎன்னைத் தான் !—எத்தனை வயதானாலும் நமக்கு,ஒரு யானைஒய்யாரமாகசாலையில் நடந்துப் போகையில்வண்டியை நிறுத்தி விட்டுரசிக்கவும்தும்பிக்கையில் காசு வைத்துவணங்கிடவும் தான்தோன்றுகிறது…அதிகாலை_சுபவேளை M. #Raja_Mahalingamதிருக்கோடிக்காவல்.

சுவாமிமலை

swaminatha swamy swamimalai murugan temple

” சற்றே விலகி இரும் பிள்ளாய்(சன்னிதானம் – இல்லை)#சுவாமிமலை_மறைக்குதாம் “மயிலாடுதுறை மாவட்டம்திருப்புன்கூர் தலத்து உறைந்த இறைவன் – சிவலோகநாதஸ்வாமிதனது அடியார் –திருநாளைப்போவார் – தன்னைதரிசிக்க வேண்டுமென்பதற்காக//சற்றே விலகியிரும் பிள்ளாய்சந்நிதானம் மறைக்குதாம் // என்றுநந்தியெம்பெருமானை விலகிநிற்கச் சொன்னவுடனேநந்தியும் சற்று விலகி அமர்ந்ததாகஸ்தலபுராணம் சொல்லும் கதைஉண்டு.—ஆனால் இது கொஞ்சம்வித்தியாசமான களம்,இந்த நந்திஅமர்ந்த இடமோ வேறு.திருவையாறு – சுவாமிமலைசெல்லும் சாலையில் கணபதி_அக்ரஹாரம் எனும் புராதனமான காவிரி கிராமத்தின்மேற்கு எல்லையில் அமைந்துள்ளார்.அதுவோ,காவிரியின் வடகரையைஒட்டி செல்லும் சாலை.அந்த சாலை அருகேஒரு வாய்க்காலின் மீது அமைந்தசிறு… Continue reading சுவாமிமலை

ஆலமரமாம் பாரததேசமும்

அதன்ஆணிவேராய் #இந்துமதமும்..சரித்திர நிகழ்வுகள் ஆயிரங்கொண்டஇந்த திருநாட்டின்ஆன்மீகமும், பாரம்பர்யமும்தழைத்திட,சனாதனமாம்இந்து தர்மம்காலங்காலமாகஎத்துனையோ யோகப்புருஷர்களைதந்த வண்ணமே இருந்துள்ளது.அது இந்த தேசத்தின்சுதந்திர போராட்டத்திற்கும்தனது பங்காகதலைவர்களை மட்டுமல்ல,நிறையசாதுக்களையும்பிரம்மச்சாரிகளையும்சத்தியசீலர்களையும்வழங்கியிருக்கிறது.அதன் தொடர்ச்சியாகவோஎன்னவோபல நூற்றாண்டுகளாகதமிழ் வளர்த்ததமிழ் திருமுறைகள் காத்துவந்தசிவநெறி பரப்பி வந்த திருவாவடுதுறை ஆதீனத்திருமடம் அதன் முத்தாய்ப்பாக இந்தியநாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நன்னாளில்அந்த விழாக்கொண்டாட்டத்தில்பங்கேற்றுபாரதப் பிரதமர்ஜவஹர்லால் நேரு அவர்கள் வசம் செங்கோல் ஒன்றினை தந்துசுதந்திர இந்தியாவின் முதல் தலைவனை நமது தென்னகத்துசார்பாக வாழ்த்திஅருளாசி வழங்கி வந்ததும்திருவாவடுதுறை ஆதீனமே.மேலும், தன்னுடையகுருபரம்பரையின் மூலமாக,சுதந்திர போராட்டத் தியாகிகளைபோஷித்து,தலைவர்களை கௌரவித்துஇந்தியா… Continue reading ஆலமரமாம் பாரததேசமும்

வேதாரண்யம்

திருமறைக்காடு எனும் வேதாரண்யம் – ஆகிய புனித ஸ்தலத்திலே மணிகர்ணிகை_தீர்த்தத்திலே நீராட – நிதமும்விளையாடஇந்த ஜீவராசிகள்என்ன தவம் செய்தனவோ !!M. Raja Mahalingam

விருத்தகிரீஸ்வர ஆலயம்

இது மீள்பதிவேஇருப்பினும்எனக்குப் பிடித்த திருக்கோயில்,அர்ச்சகர் என்பதால் மறுமுறை …? ? ? தோழமைக்கு #வணக்கம்.. செய்யும் தொழிலேதெய்வம் என்பர் – அந்ததொழிலே தெய்வத்தின் சன்னதியில்என்றால், அதுவே பாக்கியமல்லவோ ?அந்தப் பேற்றினைசிரத்தையாகவே சிரமேற்கொண்டிருக்கும் சிவாச்சார்யார் ஒருவரை கண்டும், பணிந்தும் வந்தேன். ஸ்தலம் :- 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட – அற்புதமானசிற்ப வேலைகளுடன் கூடியசிவாலயம் ..பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில்கிருஷ்ணாபுரம் அடுத்து #வெங்கனூர்.இறைவன் ;-#விருத்தகிரீஸ்வரஸ்வாமி,( பழமலைநாதர்)இறைவியர் ;- #பாலாம்பிகை , #விருத்தாம்பிகை சரி , கோயில் பற்றி நமது… Continue reading விருத்தகிரீஸ்வர ஆலயம்