தனித்தமிழியக்கம்..! இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்மொழித் தூய்மையை நிலைநிறுத்தும் தனித்தமிழியக்கம் தோன்றியது. அவ்வியக்கம் மனோன்மணீயம், சீவகன், புருடோத்தமன், குடிலன், சகடன் என்ற பெயர்கள் வடமொழிப் பெயரின என்றாலும் வடமொழியினும் தமிழே உயர்ந்தது, சதுர்மறை ஆரியம் வருமுன் சகம் முழுவதும் நினதே என்றும், கனம் சடை என்று உருவேற்றிக் கதறுவரோ என்றும் வடமொழி எதிர்ப்பு வளர்ச் சியை வேரூன்றச் செய்த முதன்மைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையைச் சாரும். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் முதலியோருடைய ஊக்கமும் இந்நல்லுணர்வுக்கு ஆக்கம் தந்தன. பிறமொழிச்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-14
உறவுகள்-01
சோதனைகள்மனிதனின்மன வளத்தை அதிகரிக்கும்.. வெற்றிகள்அவனதுதலைகனத்தை அதிகரிக்கும்.. தோல்விகள்அவனைஅடையாளம் காட்டும்.. சிந்தனைகள்மட்டுமேஅவனுக்குநல்வழி காட்டும்..! தாயம்விழுந்தால்தான்ஆடவேஆரம்பிக்க முடியும்..! காயம்பட்டால்தான்வாழவேஆரம்பிக்க முடியும்.. கண்ணீர் துளி விலைமதிப்பற்றது.. அதைபொய்யானஉறவுக்காக வீணடிக்காதே.. எல்லாஉயிர்களிடத்தும்அன்பாய் இரு.. ஆனால் மனிதர்களிடம்மட்டும்விழிப்பாய் இரு..
Tamil Panchangam-August 01,Sunday
Indraya Naal Today’s Panchangam – August 01(Sunday) Month ஆடி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* அஷ்டமி 07:55 Nakshatram* பரணி 19:36 Rahukalam* 4:58 pm – 6:32 pm City சென்னை Sunrise & Sunset 5:54 am (Sunrise) & 6:36 pm (Sunset) Month & Paksham ஆடி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* அஷ்டமி 07:55 Nakshatram* பரணி 19:36 Yogam* கண்ட 22:01 Karanam* கௌலவம் 07:55 சைதுளை… Continue reading Tamil Panchangam-August 01,Sunday
Madan’s cartoon in Dinamani
Madan’s cartoon in Dinamani
அருளின் குரல் வரிகள்-02
பாரதியின் குயில் பாட்டு ===================== கற்பனையும், கதையுமாக எழுதப்பட்ட கவிதைப் பகுதி இது. கதையின் துவக்கமாக அதன் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், முதலில் இக்கதையின் கதாநாயகியான குயிலி, குயிலைப் பற்றிக் கூறுகிறாள். அவர் காட்டும் முதல் காட்சி, ஒரு மாஞ்சோலை என்றும், வேடர்கள் வந்து பறவைகளைச் சுடும் ஒரு சோலை என்றும், வேடர் வராத ஒரு நாள் என ஒரு திகல் கதையைப் போல தொடங்குகிறார். பெண் குயிலொன்று, கிளையில் அமர்ந்துள்ளது. அதைப்பார்த்து, பரவசமுற்று பல ஆண்… Continue reading அருளின் குரல் வரிகள்-02
கடிதம் -அருள்
அன்பு அருள் நலம், நலம் காண ஆவல். எனது மைத்துனர் டாக்டர் அவ்வை நடராஜன், அவரது கல்விப்பணியில், அவர் ஆற்றிய பணிகள் குறித்த விவரங்கள் யாராலோ, எப்போதோ தயாரிக்கப்பட்டு வரவேற்பு உரை நகல் ஒன்று என்னிடம் உள்ளது. அதன் நகல் ஒன்று தங்கள் தகவலுக்கு இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.என்னுடைய வணக்கங்களை டாக்டர் அவ்வை அவர்களுக்கு தெரிவியுங்கள். தங்கள் அன்புடன்,என். வி. நரசிம்மன். தாமரைத்திரு முனைவர் ஒளவை நடராசன் டாக்டர் ஒளவை நடராசன் ஏறத்தாழ 60 ஆண்டுகளாகத் தமிழகத்தின்… Continue reading கடிதம் -அருள்
காக்கையின் உணவு
மஹோன்னதர்களின் வாக்கும்சித்த புருஷர்களின் வார்த்தைகளும்நடைமுறையில்மெய்ப்பிக்கப்படும்போதுதான்அதன் தாக்கம் – இந்தசராசரி மனித வாழ்க்கையில்நமக்கும் புரிகிறது. மஹாகவிசுப்ரமண்யபாரதி கொட்டிய ஜெயபேரிகை இது.,” காக்கை,குருவி எங்கள் ஜாதி- நீள்கடலும், மலையும் எங்கள் கூட்டம்;நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லைநோக்க நோக்கக்களியாட்டம்”ஆம்,இந்த பாடலை சிரமேற்றுதினந்தோறும் காக்கைகளுக்குஉணவிடும்ஒரு மலைநாட்டு மனிதரையேஇன்று பார்க்கப் போகிறோம்.? ? ? ? ?. போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைகளால்மூன்று பக்கமும் சூழ்ந்துஎட்டு திக்குகளிலிருந்தும்ஏலக்காய் வாசனையைகாற்று சுமந்து வர,நடுவிலே ஊரும்நாயக்கர் காலத்து பாளையம்எனும் பெருமையும் கொண்டநகரம் – போடிநாயக்கனூர்.அங்கேதமது வாழ்நாளைவித்தியாசமானதாய் மாற்றிவரும்மனிதர்… Continue reading காக்கையின் உணவு
அனுமனின் வாலில் ஒரு மணி
*ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம……!!* நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம். *அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா?* தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி…. ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.சீதாப்பிராட்டியை… Continue reading அனுமனின் வாலில் ஒரு மணி
தென்காசி_திருக்கோயில்
வடக்கே காசிக்கு போனால் திரும்புவது சாத்தியமில்லை என எண்ணியே வயதான காலத்தில் காசிக்கு சென்று மரணித்தால் சொர்க்கம் என்ற மனநிலை இருந்த காலம் அது.வடக்கே காசிக்கு சென்று அடையும் புண்ணியத்தை தெற்கேயே பெறலாம் என்ற வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டதுதான் தெற்கிலும் காசி வேண்டும் என்ற இந்த விஸ்வநாதர் கோயில்.. தென்காசியாக நம்மை மகிழ்விக்கிறதுவெள்ளைகாரன் அதை கட்டினான் இதை கட்டினான் என அதிசயப்படும் நம்மாலே கோபுரவாசலில் வீசும் அந்த காற்றுடன் கூடிய அதிசயம்… Continue reading தென்காசி_திருக்கோயில்