RSS 100வது ஆண்டுவிழாவை கொண்டாடிவருகிறது. நம் தேசத்தை 100 ஆண்டுகளாக கட்டமைத்ததில் இவர்களின் பங்கு அதிகம். இன்று நம் நாடு செழிப்புடனும், நிம்மதியுடனும், வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருப்பதன் காரணம் RSS போன்ற அமைப்பு தான். அடுத்த 100 ஆண்டு கால இந்திய வரலாற்றை செதுக்க போகின்றவர்களும் இவர்கள் தான்