செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 17

தமிழியற் கல்வியும் – கற்பித்தலும்தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பது பாரதியார் கனவுகளில் ஒன்று .பாரதியாரின் நினைவு நூற்றாண்டும் – கப்பலோட்டிய தமிழர் வ உ சி யின் 150 ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் இத்திங்களிலேயே அமைகின்றன .காலப்போக்கில் சான்றோர் பெருமக்கள் கண்ட கனவுகள் எல்லாம் மெல்ல மெல்ல நிறைவேறுகின்றன .எங்கும் தமிழ் உணர்ச்சிஎதிலும் தமிழ் வளர்ச்சிஎன்ற எழுச்சிப் போக்கை நாம் வரவேற்று மகிழலாம் .நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 17

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-15

செழும் தொன்மையும் மரபும் செழிந்த செம்மொழி..! ================================================= கலப்பினால் தமிழில் வழக்கிழந்த சொற்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். சான்றாக, அகநாழிகை அல்லது உண் ணாழிகை கர்ப்பக்கிருகம் நாளங்காடி (பகற்கடை) அல்லங்காடி (மாலைக்கடை) அடுத்துண் (தீவனத்திற்கு விட்ட நிலம்) அடைய வளைந்தான் (கோயிலின் புறச்சுற்று) மதில் (அணல் தாடி) அணிகம் (வாகனம்) அணியம் (ஆயத்தம்) அணுக்கன் திருவாயில் (கர்ப்பக்கிருகவாயில்) இட்டேற்றம் (பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை) இதழ்குவி பா (ஒட்டியம்) இதழகல் பா (நிரோட்டகம்) இரப்போன் (பிச்சைக்காரன்) இருமையால் நேர்ந்து (உபயானு சம்மதமாய்)… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-15

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 8

பூந்தோட்டத்தைப் பொலிவாக்குவோம் ! இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மாநில மக்களுக்கு இயல்பாக மடங்கியிருந்த மொழி ,இனம் ,இலக்கியம் ,பண்பாடு ,வரலாறு ,முதலிய துறைகளில் பெருமிதமும் – பேரன்பும் எழலாயின .வங்கத்தில் பொங்கிப் பெருகியிருந்த இலக்கிய வேட்கையைப்போல இன ,மான ,எளியோர் நலம் நாடிய தன்மான இயக்கச் சிந்தனைத் தழல் போலத் தமிழ்நாட்டு இளைஞர் மனத்தில் எழுந்தது .தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா – முத்தமிழ்க்கலைஞரின் சீர்திருத்தச் சிந்தனைகள் புதிய விழிப்பையும் – ஆர்வத்தையும் பெருக்கின .… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 8

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9

நெஞ்சை வெல்லும் நேர்மைசீர் திருத்த மனமும் – சிந்தனை வளமும் கொண்ட அறிஞர் தம் எண்ணங்களையும் புதுமை அவாவும் போக்கினையும் தம் பேச்சிலும் எழுத்திலும் இடைவிடாது வலியுறுத்துவார்கள் .திரு வி க தம் வாழ்நாளில் நலிந்த நிறைநாளிலும் தம் கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லச் சொல்லி எழுத வைத்தாராம் .நம் கலைஞர் பெருந்தகையும் எதைப் படித்தாலும் – எந்தக் கலையைக் கண்டாலும் தன் மனப்போக்கில் புதுமையையும் – செழுமையையும் சேர்த்துப் புது வடிவமாக்குவார் .இதிகாசங்களைப் படித்தபோதும் பரதாயணம் ,புலவர்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 9

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1

மன்னாதி மன்னன் தொடர் தொடங்கி 85 வாரங்கள் நிறைவடைந்தது. இந்தக் காலநிலையில் மருத்துவ மனையிலேயே  சில மாதங்கள் இருந்தேன். மருத்துவமனை யிலிருந்து  திரும்பும் போது இருவராகச் சென்று – நான் மட்டும் திரும்பினேன்.எனக்கு நேர்ந்த மனக்கலக்கத்தை மாற்ற பெரிய முயற்சியை என் மகன் அருளும் – செயலாளர் பொன்னேரி பிரதாப்பும் மேற்கொண்டனர்.அரைகுறையாக நான் குறித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து அரிய குறிப்புக்களை எல்லாம் நெறிமுறையாகத் தொகுத்து என் சோர்வைச் சிறிது நிமிர்த்தனர் . அவ்வப்போது தினச்செய்தி நாளிதழின் ஆசிரியரும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1