பாசுரம் 11: அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்செல்வனைப்போலத் திருமாலே.நானும்உனக்குப்பழவடியேன்நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவிபல்வகையாலும்பவித்திரனே.உன்னைப்பல்லாண்டுகூறுவனே. Paasuram 11: Alvazhaikku vondrumilla anni kotiyur abhimana thungan,Selvanai pol thirumale nanum unnakku pazhavadiyon,Nal vagaiyaal Namo Narayana namum pala paravee,Palvagaiyulum pavithrane ! unnai Pallandu kooruvene!
அண்ணாமலையின் நிஜமும் | மதனின் சூழ்ச்சியும்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 16
செயலில் செம்மையை வளர்ப்போம் !” கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு ! “என்று மூதறிஞர் வ சுப மா மனமுருகிப்பாடிய வள்ளல் அழகப்பரால் தான் இன்று காரைக்குடி பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் அவரே வேர் என்றால் அது மிகையில்லை .காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றியதோடு, ஒன்றிய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 16
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 41
“எம்முளும் உளன் ஒரு பொருநன்” எண்பதுகளின் தொடக்கத்தில் எந்தையார் எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் பட்டிமன்றங்களில் நடுவராக உரையாற்றுவதற்கும் தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று உரையாற்றி மகிழ்வித்தார்.செஞ்சி என்றால் அப்பன்ராஜ் (திருவாமூர் சமணத் திருமடத்தின் தலைவராக உள்ளார்),திருச்சி என்றால் திரு.குணசேகரன் (கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் (ஓய்வு)),தஞ்சை என்றால் இராஜேந்திரன், மாயவரம் என்றால் அண்ணல் இராஜசேகரன்,சேலம் என்றால் சண்முகம், நெல்லையென்றால் முருகன், செங்கோட்டை என்றால் ஆசிரியர் ஜனார்தனன்,தென்காசி என்றால் டாக்டர் பத்மானந்தன்,நாகர்கோயில் என்றால் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்,கிருஷ்ணகிரி என்றால்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 41
MaapsIndia
MaapsIndia
கைங்கர்யம்!
#கிருஷ்ண_ஜெயந்தி
கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்அன்னையரேதுயிலெழுப்ப வாரீரோ !அவன் –பொன்னழகைகாண்பதற்கும்,போதை முத்தம்பெறுவதற்கும்கன்னியரே கோபியரே வாரீரோகன்னியரே கோபியரே வாரீரோ !ஆயர்பாடி மாளிகையில்தாய் மடியில் கன்றினைப்போல்மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !!? ? ? ? ? ?நன்றி ;-திருவாளர் ஓவியர்கேசவ்வெங்கட்ராமன்.
கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம். கீதாசாரம்: பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:- பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம். கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன… Continue reading கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
பராசர பட்டாச்சாரியார் ..
ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார் ..” என்னையும் .. என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ .. நீர் ?? ..”என அரங்கன் கேட்க ..” முதலில் ..உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாரும் .. பார்க்கலாம் ..!!..”என்றாராம் பராசரர் ..” அட ..ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ ..??..”என்று சிரித்த அரங்கன் ..கருணையும் வாஞ்சையும் மேலிட .. பராசரபட்டருக்கு .. ஆயிரம் நாக்குகளை வழங்கினான் ..!!ஆனந்தத்தில் கைகள் குவித்து ..சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர் ..” மன்னிக்கவும்… Continue reading பராசர பட்டாச்சாரியார் ..
Tamil Panchangam-August 30,Monday
Indraya Naal Today’s Panchangam – August 30, 2021 (Monday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* அஷ்டமி 25:59 Nakshatram* கிருத்திகை 06:39 Rahukalam* 7:33 am-9:05 am City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:21 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* அஷ்டமி 25:59 Nakshatram* கிருத்திகை 06:39 Yogam* வாகட 07:46 Karanam* பாலவம் 12:42 கௌலவம்… Continue reading Tamil Panchangam-August 30,Monday