கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்அன்னையரேதுயிலெழுப்ப வாரீரோ !அவன் –பொன்னழகைகாண்பதற்கும்,போதை முத்தம்பெறுவதற்கும்கன்னியரே கோபியரே வாரீரோகன்னியரே கோபியரே வாரீரோ !ஆயர்பாடி மாளிகையில்தாய் மடியில் கன்றினைப்போல்மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ !!? ? ? ? ? ?நன்றி ;-திருவாளர் ஓவியர்கேசவ்வெங்கட்ராமன்.
Tag: krishnajayanthi
கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம். கீதாசாரம்: பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:- பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம். கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன… Continue reading கோகுலாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?
ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி
ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி30.08.2021 (திங்கட்கிழமை)கோகுலாஷ்டமி / ஸ்ரீஜெயந்தி. 31.08.2021(செவ்வாய் கிழமை)ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்திகிருஷ்ணரை பற்றிய 30 தகவல்கள் மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார். சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர்… Continue reading ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி