செயலில் செம்மையை வளர்ப்போம் !” கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த வீடும் கொடுத்த விழுத்தெய்வம்தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன் அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு ! “என்று மூதறிஞர் வ சுப மா மனமுருகிப்பாடிய வள்ளல் அழகப்பரால் தான் இன்று காரைக்குடி பெற்றிருக்கும் அத்துணை வளர்ச்சிக்கும் அவரே வேர் என்றால் அது மிகையில்லை .காரைக்குடியை கல்விக்குடியாக மாற்றியதோடு, ஒன்றிய மின் வேதியியல் ஆய்வகம் உருவாகவும் காரணமாக இருந்தவர் அழகப்பர்.அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை படித்து… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 16
Tag: sengol
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15
காலப்பேழையைத் திறந்த கலைஞர் திறம் !பச்சையப்பர் கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த நிறைவாண்டில் 1957-58 இல் நாள் நிகழ்ச்சிக்குறிப்பில் வரலாற்றுப்பண்பாட்டுப் பேரறிஞர் தாயன்பி உரையாற்றுவார் என்றிருந்தது .மயிலையில் சாஸ்திரி அரங்கில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. எண்ணினால் எழுபதுபேர்வந்திருப்பார்கள்.அவ்வளவுபேருமவரலாற்றுத்துறைப்பேராசிரியர்கள் ,அறிஞர்கள் ,இதழாளர்கள் என்று அவை நிரம்பி வழிந்தது . அணிந்தபடி ஒருவர் விரைந்து வந்தார் .அவர் தான் அறிஞர் தெ பொ மீ ,அறிஞர் பெ நா அப்புசாமி எழுந்து நின்று அவருக்கு இடம் தந்து விட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 15
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 14
அன்றே துளிர்த்திருந்த அறிவியல் சிந்தனைதொல்காப்பியத்தில் குறிப்பாகவும் சிறப்பாகவும் பல்வேறு இயல்புகள், பழங்கால வாழ்க்கை முறைமைகள், இன்றும் போற்றிப் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பு, ஒரு சில, புது உலகத்திற்கும் வழக்கங்களுக்கும் இன்றைய முடிவுகளுக்கும் ஒத்து வர இயலாத நிலையுடையதாயினும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த பழந்தமிழர் வரலாற்றுப் பெட்டகம் என்பதை நினைவூட்டும் கருவூலம் என்றெல்லாம் நாம் பெருமிதம் கொள்ளும்போது, அவற்றுக்கெல்லாம் சிகரமாக மரபியலில் பின்வரும் நூற்பா அமைந்துள்ளதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே – 1இரண்டறி… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 14
ஆலமரமாம் பாரததேசமும்
அதன்ஆணிவேராய் #இந்துமதமும்..சரித்திர நிகழ்வுகள் ஆயிரங்கொண்டஇந்த திருநாட்டின்ஆன்மீகமும், பாரம்பர்யமும்தழைத்திட,சனாதனமாம்இந்து தர்மம்காலங்காலமாகஎத்துனையோ யோகப்புருஷர்களைதந்த வண்ணமே இருந்துள்ளது.அது இந்த தேசத்தின்சுதந்திர போராட்டத்திற்கும்தனது பங்காகதலைவர்களை மட்டுமல்ல,நிறையசாதுக்களையும்பிரம்மச்சாரிகளையும்சத்தியசீலர்களையும்வழங்கியிருக்கிறது.அதன் தொடர்ச்சியாகவோஎன்னவோபல நூற்றாண்டுகளாகதமிழ் வளர்த்ததமிழ் திருமுறைகள் காத்துவந்தசிவநெறி பரப்பி வந்த திருவாவடுதுறை ஆதீனத்திருமடம் அதன் முத்தாய்ப்பாக இந்தியநாடு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நன்னாளில்அந்த விழாக்கொண்டாட்டத்தில்பங்கேற்றுபாரதப் பிரதமர்ஜவஹர்லால் நேரு அவர்கள் வசம் செங்கோல் ஒன்றினை தந்துசுதந்திர இந்தியாவின் முதல் தலைவனை நமது தென்னகத்துசார்பாக வாழ்த்திஅருளாசி வழங்கி வந்ததும்திருவாவடுதுறை ஆதீனமே.மேலும், தன்னுடையகுருபரம்பரையின் மூலமாக,சுதந்திர போராட்டத் தியாகிகளைபோஷித்து,தலைவர்களை கௌரவித்துஇந்தியா… Continue reading ஆலமரமாம் பாரததேசமும்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 13
காலமும் கருத்தும்தொடர்ச்சி … இங்கே எடுத்துக் காட்டிய “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் !” என்று பாரதியார் பாடியது முன்னாலா ?அல்லது பிற்காலத்திலா என்றால், பிற்காலத்திலே தான் என்று நாமும் எண்ண வேண்டி வரும்.ஏனென்றால், பல தெய்வங்களை, காளியை, மாரியை, கண்ணனை, பிரமனை, சிவனை, சக்தியை இப்படித் தெய்வங்களைப் பலவாறாகப் பிரித்துப் பாடியுள்ளார்.இவையெல்லாம் முதல் தொகுப்பில் இடம்பெற்றுப் பின்னர் எழுதப்பட்ட கவிதைகளெல்லாம் முதலிலே வைக்கப்பட்டு, முதலிலே எழுதப்பட்ட கவிதைகள் எல்லாம் பிற் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்டு,… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 13
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11
தமிழ் வளர்க்கும் ஆர்வம்கலை இலக்கிய வரலாற்று வடிவங்களில் தீராக் காதலும் – செழுமையான திறமையும் இளமை தொட்டே முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நாடி நரம்புகளில் தோய்ந்தமைந்தன .நம் கலைஞருக்கு அறிவியல் மனமும் ஆர்வமும் அதே அளவுக்கு உண்டு .பொறியியலில் ,கட்டடவியலில் கோட்டோவியம் வரைவதில் அவருக்கு ஆற்றல் பொங்கி இருந்தது . வள்ளுவர் கோட்ட வரைவு வடிவை அவர் வரைந்து காட்டியதும் , ஆழித்தேர் அமைப்பைக் குறிப்பிட்டுத் திருத்தியதையும் தென் குமரித் திருவள்ளுவர் சிலையின் பரப்பளவை நுண்மையாகக் கேட்டு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 11