பராசர பட்டாச்சாரியார் ..

ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார் ..” என்னையும் .. என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ .. நீர் ?? ..”என அரங்கன் கேட்க ..” முதலில் ..உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாரும் .. பார்க்கலாம் ..!!..”என்றாராம் பராசரர் ..” அட ..ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவீரோ ..??..”என்று சிரித்த அரங்கன் ..கருணையும் வாஞ்சையும் மேலிட .. பராசரபட்டருக்கு .. ஆயிரம் நாக்குகளை வழங்கினான் ..!!ஆனந்தத்தில் கைகள் குவித்து ..சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர் ..” மன்னிக்கவும்… Continue reading பராசர பட்டாச்சாரியார் ..