பாசுரம் 7: தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதிபாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. Paasuram 7: Thee ir poligindra sensudar aazhi thigazh, thiruchakrathin,Koyir Pori yaale ottrundu nindru kudi kudiyaat seigindrom,Mayaporupadai vaananai aayirantholum pozhi karudhi,Paya kazhatri vaazhi vallanikku pallandu korudhume
Category: Personal Blogging
ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்
உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள்.டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து ‘என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள். அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.அதைக் கேட்ட டால்ஸ்டாய், உன் ”அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று” என்றார்.அதற்கு அந்தச் சிறுமி,… Continue reading ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்
தினம் ஒரு பாசுரம் 6-திருப்பாணாழ்வார்
பாசுரம் 6: எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கிவந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனைபந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே. Paasuram 6: Yendai thandai thandai thandaithum moothappan yezhpadikaal thodangi,Vandhu vazhi vazhiyat seiginrom thiruvona thiruvizhavil,Andhium podhil Harivuruvagi hariyai pazhithavanai ,Panthanai theera Pallandu pallayirathu aandu yendru paduthume.
“முடிவுகளில் கவனம் தேவை”
சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள்… Continue reading “முடிவுகளில் கவனம் தேவை”
வேழத்தின்_காட்சி
யாருக்குத்தான் பிடிக்காதுபிரம்மாண்டம் ?“அலைவீசும் கடல்ஆர்ப்பரிக்கும் அருவிஅண்ணாந்து பார்க்கும் கோபுரம்விண் தொடும் மலை முகடுவிரிந்து கிடக்கும் சமுத்திரம் “இப்படிஉயர்ந்தவை, விரிந்தவை, பரந்தவைஆகியஎல்லா பிரம்மாண்டங்களும்அந்நியன் – ஷங்கர் முதல்அக்கட தேசத்து ராஜமௌலி வரைஎல்லாரின் படைப்புகளும்…ரசிக்கத்தக்கவையேபிரமிக்கத்தக்கவையே.,அவ்வரிசையில்// களிறு,புகர்முகம்,கயவாய்,பிடி,வேழம்,கைம்மா(ன்),கோட்டுமா,கயந்தலை,கயமா,பொங்கடி,பிணிமுகம்,மதமா,வாரணம்,குஞ்சரம்,கரி //இப்படி பல பெயர்களில்தமிழ் இலக்கியம் கொண்டாடும்யானை தான்,காலையில் பிரமிக்க வைத்ததுஎன்னைத் தான் !—எத்தனை வயதானாலும் நமக்கு,ஒரு யானைஒய்யாரமாகசாலையில் நடந்துப் போகையில்வண்டியை நிறுத்தி விட்டுரசிக்கவும்தும்பிக்கையில் காசு வைத்துவணங்கிடவும் தான்தோன்றுகிறது…அதிகாலை_சுபவேளை M. #Raja_Mahalingamதிருக்கோடிக்காவல்.
மனிதனின் மனநிறைவு
நாம் பத்தாவது மனிதனா…. அல்லது…. பத்தாது என்கிற மனிதனா*கடவுள் வந்தார்…!“என்ன வேண்டும் கேளுங்கள்,தருகிறேன்..!” என்றார்.அவரிடம் பத்து மனிதர்கள் தம்தேவைகளைக் கேட்டனர்.அதில் முதல் மனிதன் :“எனக்கு கணக்கிலடங்கா காசும்,பெரிய பிஸினஸும் வேண்டும்..!”இரண்டாம் மனிதன்:“நான் உலகில் சிறந்தோங்கிபெரிய பதவியை அடைய வேண்டும்..!”மூன்றாம் மனிதன் :“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்மிகப் பெரிய புகழ் வெளிச்சம்” வேண்டும்..!”“உலக அழகியைப் போல் பேரழகுவேண்டும்..!உலகமே அதில் மயங்க வேண்டும்..!”இப்படிஇன்னும் ஐந்து பேரும்தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்துவிட்டார்..!பத்தாவது மனிதன் கேட்டான்:“உலகத்தில்ஒரு… Continue reading மனிதனின் மனநிறைவு
தர்மம்
சனதான தர்மம் எனும் இந்துமதம் வாழ்வை மிக சுமூகமாக வாழ வழி சொன்ன மதம், மானிட வாழ்வின் சகல உணர்வுகளையும் உறவுகளையும் நெறிபடுத்தி அன்பும் சமாதானமும் செழுமையும் கிடைக்க வழி செய்த மதம். கூடிவாழும் மனிதனிடை ஆயிரம் சிக்கலும் பிரச்சினைகளும் எழும், மானிட உணர்வுகளும் இன்னும் பல ஆசைகளும் பல மோதலுக்கும் சண்டைக்கும் வழிவகுக்கும் என்பதால் பல ஏற்பாடுகளை ஞானமாக செய்தது அதில் ஒன்று ரக்ச பந்தன். உலகின் மிக அதிசயமான தெய்வீக படைப்பு பெண்கள். இறைவன்… Continue reading தர்மம்
மயிலாப்பூர் ஆலயங்கள்
சென்னையின் சப்த விடங்க ஸ்தலங்களைப் போலும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சப்த ரிஷிகளால் வணங்கப்பட்ட ஸ்தலங்கள் என்பது இதன் விசேஷமாகும். இவை அனைத்தும் மயிலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும். இவற்றோடு அப்பர் ஸ்வாமி ஆலயத்திற்கும் சென்று தரிசனம் செய்துவிட்டால் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களுக்குச் சென்ற பலனும் கிட்டும் என்பது நம்பிக்கை.இந்த ஏழு கோயில்களுமே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ ராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது,… Continue reading மயிலாப்பூர் ஆலயங்கள்
தினம் ஒரு பாசுரம் 5-திருப்பாணாழ்வார்
பாசுரம் 5 அண்டக் குலத்துக்கு அதிபதியாகி* அசுரர் இராக்கதரை*இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த* இருடீகேசன் தனக்கு*தொண்டைக் குலத்தில் உள்ளீர்* வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி* பண்டைக் குலத்தைத் தவிர்ந்து* பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே Paasuram 5 Anda kulathiku adhipadhiyagi asurar irakkatharai,Indai kulathu Yeduthu kalaindhu irudikesan thanakku,Thondai kulathil ulleer!vandhu adithozhudu aayiram namam solli,Pandai kulathai thavirthu pallandu pallayirathaandu yenmino
தினம் ஒரு பாசுரம் 4-திருப்பாணாழ்வார்
பாசுரம் 4: ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே Paasuram 4: Yedunillathil iduvathan munnam vandhu yengal kuzhaam pugundu, Koodu manamudaieergal vaampozhi vanthollai koodumino, Naadu nagaramum nangariya Namo Narayana yendru , Paadum manamudai patharooleer! Vandhu Pallandu koorumeeno!