தினம் ஒரு பாசுரம் 4-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 4: நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்புன்மை யாகக் கருதுவ ராதலின்அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்தன்மை யான்சட கோபனென் நம்பியே. Paasuram 4: nanmaiyAl mikka nAn maraiyALarhaLpunmaiyAha karuduvar Adalin |annaiyAi attanAi ennai ANDiDumtanmaiyAn SaDagOpan en nambiyE

தினம் ஒரு பாசுரம் 4-திருப்பாணாழ்வார்

பாசுரம் 4: ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே Paasuram 4: Yedunillathil iduvathan munnam vandhu yengal kuzhaam pugundu,               Koodu manamudaieergal vaampozhi vanthollai koodumino,               Naadu nagaramum nangariya Namo Narayana yendru ,               Paadum manamudai patharooleer! Vandhu Pallandu koorumeeno!