கோவையிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்தது பேருந்து.. லட்சுமி மில் அருகில் வந்த போது வயதான அம்மா ஒருவர் எழுந்து கண்டக்டரிடம், “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?”என்று கேட்டார். “கருமத்தம்பட்டியா? அதுக்கு இன்னும் ரொம்ப தூரம் இருக்கும்மா” “சரி” KMCH வந்தது. “சார்.. கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” “அட.. இன்னும் இல்லைம்மா” சின்னியம்பாளையம் தாண்டியது. “கருமத்தம்பட்டி வந்திடுச்சா?” “ஐயோ அம்மா..உங்க இம்சை தாங்கலை. பேசாம கண்ணை மூடிட்டு தூங்கும்மா. கருமத்தம்பட்டி வந்தா நானே சொல்றேன்” “சரி” அந்தம்மா கண்களை மூடித் தூங்கலானார். பேருந்து… Continue reading குட்டிக்கதை-படித்ததில் பிடித்தது
Category: Personal Blogging
தினம் ஒரு பாசுரம் 9-திருப்பாணாழ்வார்
பாசுரம் 9: உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டுதொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. Paasuram 9: Uduthu kalaindhu nin peedhagavadai udduthu kalanthundu ,Thodutha thuzhai malar choodi kalaindhana choodumith thondargalom,Viddutha disai karuman thiruthi thiruvona thiruvizhavil ,Padutha painnaganai palli kondanukku korudhume!
ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி
ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி30.08.2021 (திங்கட்கிழமை)கோகுலாஷ்டமி / ஸ்ரீஜெயந்தி. 31.08.2021(செவ்வாய் கிழமை)ஸ்ரீபாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்திகிருஷ்ணரை பற்றிய 30 தகவல்கள் மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார். சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர்… Continue reading ஶ்ரீகிருஷ்ணஜெயந்தி
கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்?
‘கார்டியாக் அரெஸ்ட்’ என்பது மிகவும் மோசமானது. விவேக் அவர்கள் இறந்தது இதனால் தான். எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென ஒருவரை தாக்க கூடியது ‘கார்டியாக் அரெஸ்ட்’. ஆனால் மாரடைப்புக்கு சில அறிகுறிகள் உடலில் தென்படும். நெஞ்சு, தோள்பட்டை வலி, மூச்சு திணறல் போன்ற சில அறிகுறிகளை காண்பித்துவிட்டு தாக்க கூடியது மாரடைப்பு என்பதால் அது தாக்கிய நோயாளிகள் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்.மாரடைப்பு – HEART ATTACKஇதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Coronary) இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு… Continue reading கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்?
இன்பத் தமிழ்…!
குண்டக்க என்றால் என்ன?மண்டக்க என்றால் என்ன?தொடர்ந்து படியுங்கள்… அந்தி, சந்தி: அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது. அக்குவேர், ஆணிவேர் : அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர். அரை குறை: அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.குறை : அந்த சரிபாதி அளவில்… Continue reading இன்பத் தமிழ்…!
தினம் ஒரு பாசுரம் 8-திருப்பாணாழ்வார்
பாசுரம் 8: நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்லபையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. Paasuram 8: Neiyedai nallodhor sorum niyadhamum thanni sevagamumKai yadai kaayum khazhuthukku poonodu kadhukku kundalamum ,Mei yida nallodhor saanthamum thandu yennai velluyirakavalla ,Pai yudai nagapagai kodiyanukku pallandu kooruvene!
அரங்கன் ஆழ்வானே
அரங்கனின் முன்னேகூரத்தாழ்வான்!வா ஆழ்வானே!தனியாக வந்திருக்கிறாய்?என்ன வேண்டும் உமக்கு?அரங்கனே!என்ன கேட்டாலும் கொடுப்பாயா?ஆழ்வானே!நம் இராமானுஜன் மீது ஆணை!எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன்!அரங்கனே!எனக்கு இப்போதேமோட்சம் வேண்டும்வைஷ்ணவத்திற்காகபொன்னைக் கொடுத்தவன்!பொருளைக் கொடுத்தவன்!உன்னைக் கொடுத்தவன்!உன் கண்ணைக் கொடுத்தவன்!எல்லாம் கொடுத்த உனக்குமோட்சம் தர மாட்டேனா?அரங்கனே!கொடுத்தவன்.. கொடுத்தவன்..இப்படிப் பலமுறைஅடியேனைச் சொல்கிறாயே?இத்தனையும் அடியேனுக்குக்கொடுத்தவன் நீயன்றோ?ஆழ்வானே!இருந்தாலும் உன் மீதுசின்னதாய் ஒரு வருத்தமுண்டு!!பெருமானே!என்ன சொல்கிறாய்?ஆழ்வானே!அன்று சோழன் அழைத்தபோதுஇராமானுஜன் எனச் சொல்லிஅவன் அரண்மனைக்குநீ போனது எனக்கு வருத்தமே!!பெருமானே!இராமானுஜனைக் காக்கவேஅந்த வேஷம் இட்டேன்!அதில் தவறேதும் உண்டோ?ஆழ்வானே!தவறென்று சொல்லவில்லை!அன்று சோழனின் ஊருக்குஇராமானுஜன் சென்றிருந்தால்நிலைமையே மாறியிருக்கும்!!பெருமானே!என்ன சொல்ல வருகிறீர்?இராமானுஜன்சோழன் கையில்… Continue reading அரங்கன் ஆழ்வானே
கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்
உறவுகளுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள் அப்பா – பிதா பிது:அம்மா – மாதா – மாது:அண்ணா – ஜேஷ்ட ப்ராதாமன்னி – ஜேஷ்ட ப்ராத்ரு பத்நிதம்பி – கனிஷ்ட ப்ராதாதம்பி மனைவி – கனிஷ்ட ப்ராத்ரு பத்நிஅக்கா – ஜேஷ்ட பஹிநிஅக்கா கணவர் – ஜேஷ்ட பஹிநியா: பதி:தங்கை – கனிஷ்ட பஹிநிதங்கை கணவர் – கனிஷ்ட பஹிநியா: பதி:பிள்ளை – புத்ர:, குமார:, சுத:பெண் – துஹிதா, குமாரியா:, புத்ரிமுதல் ஆண் குழந்தை – ஸீமந்த புத்ரன்முதல்… Continue reading கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்
நாம் #அறியாத #தகவல்…
கண்டிப்பாக #படிங்க #அன்புள்ளங்களே…● நண்பர் வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது நண்பனின் 9 வயது மகன்.. ●மாமா நவகிரஹம் ஒன்பது உள்ளது. ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளது. மற்ற இரண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா?இது பாரபட்சம் இல்லையா? என கேட்டான். □அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி. பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறியவாரே,எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன். ●சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் குரு,… Continue reading நாம் #அறியாத #தகவல்…
திருமுருக கிருபானந்தவாரியார்
திருமுருக கிருபானந்தவாரியார்வரலாறு சுருக்கம்:சொல்லால், செயலதனால், சொற்பொழிவால், கீதத்தால்வல்ல அணிப்பூசை மாண்பதனால் – எல்லார்க்கும்இல்லாச் சிறப்பை இசை வாரியார் சாமிவல்லாண்மை மேலாகு மால் – தவத்திரு சுந்தரசுவாமிகள்1933 – ஆம் ஆண்டு. வயலூர் கோயிலின் அறங்காவலர், திருச்சியில் வசித்து வந்தார். அன்றிரவு அவரது கனவில் வயலூர் முருகன் தோன்றி, எட்டணா பெற்றுக் கொண்டாயே! அதனால், திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணி முடித்துவிடுவாயா? என்று கேட்டார். செட்டியாருக்கு எதுவும் புரியவில்லை. பயத்தால் உடல் வெலவெலத்தது. பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தார்.… Continue reading திருமுருக கிருபானந்தவாரியார்