ஒரு நாட்டின் மரபு ,பண்பாடு ,மொழித்திறம் ,பழக்க வழக்கம் ,நம்பிக்கை , எப்படியோ வந்து சேர்ந்த வழிபாட்டுச் சடங்கு முதலிய நிலைகளோடு தொல்லாய்வில் கிட்டும் கலன்கள் – கற்கள் போலத் தொல்லிலக்கியங்களில் இடம் பெறும் குறிப்புக்களை இலக்கிய ஆய்வோடு மானிடவியல் , மாந்தர் மரபியல் சேர்த்து அறிவியற் கருவி ,ஆடிகளுடன் சேர்த்து உலகியல் அனைத்து நிலைகளிலும் ஆய்வுகள் நடந்துள்ளன . வீரமும் காதலுமே வாழ்வின் அகம் புறமாகத் தமிழர்கள் வாழ்வின் உறுதிப் பொருளாகக் கருதினர் போர்வீரர்களின் புகழும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 4
Category: Tamil Language
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3
யாதும் ஊரே; யாவரும் கேளிர் ! கலைஞரின் பிறந்த பொன்னாள் நமக்கெல்லாம் நலிவு தீர்த்த நன்னாள் . சிகரத்தை இழந்து சிந்தை நிலைகுலைந்து வாடினாலும் பிறந்தநாள் வலம் வருகிறது . வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தோடி வந்து நான் காப்பேன் என்ற புதிய விடியலோடு நம் முதலமைச்சர் நமக்கு ஆறுதல் வழங்க அரியணையில் அமர்ந்துள்ளார் . கொடுந்தொற்றின் அடாத கொடுமையை நீக்க நாளும் அரசு கண் துஞ்சாது பணியாற்றுகின்றது . கலைஞரின் நினைவு நாள் என்றும் நமக்கு… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2
அமெரிக்க ஆய்வறிஞரின் புகழாரம் ! உலகப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளில் தெற்காசிய மொழிகளை ஆராயும் துறைகளை உருவாக்கியிருந்தனர் . அமெரிக்க நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை இன்றும் விளங்குகிறது. இத்துறைகளில் வடமொழியே முதன்மை பெற்றாலும் தமிழ் மொழியும் துளிர்த்துண்டு. பெர்க்லி மாநகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள் ஆய்வுத்துறை நிறுவிய பத்தாம் ஆண்டு நினைவைப் பாராட்டும் வகையில் கலைஞர் களஞ்சியம் என்னும் பெயரில் ஏறத்தாழ 1300 பக்கங்களைக் கொண்ட அருங்கலைப் பேழையாகக் கலைஞர் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1
மன்னாதி மன்னன் தொடர் தொடங்கி 85 வாரங்கள் நிறைவடைந்தது. இந்தக் காலநிலையில் மருத்துவ மனையிலேயே சில மாதங்கள் இருந்தேன். மருத்துவமனை யிலிருந்து திரும்பும் போது இருவராகச் சென்று – நான் மட்டும் திரும்பினேன்.எனக்கு நேர்ந்த மனக்கலக்கத்தை மாற்ற பெரிய முயற்சியை என் மகன் அருளும் – செயலாளர் பொன்னேரி பிரதாப்பும் மேற்கொண்டனர்.அரைகுறையாக நான் குறித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து அரிய குறிப்புக்களை எல்லாம் நெறிமுறையாகத் தொகுத்து என் சோர்வைச் சிறிது நிமிர்த்தனர் . அவ்வப்போது தினச்செய்தி நாளிதழின் ஆசிரியரும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1
Thirukkural -0018
Athigaram 2 Kural- 0018 அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2 இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. Kural in English Transliteration: Sirappotu Poosanai Sellaadhu Vaanam Varakkumel Vaanorkkum Eentu. Couplet Explanation: If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the… Continue reading Thirukkural -0018
தமிழ்நாடா? தமிழகமா ?
தமிழ்நாடா தமிழகமா ? ஒவ்வொரு மாநிலப் பெயரும் எவ்வாறு வந்திருக்கிறது என்று பார்ப்போம். முதலில் கேரளத்தை எடுத்துக்கொள்வோம். மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரில் சேரன் முதலாமவன். சேரனின் ஆட்சிக்குட்பட்ட நாடு சேர நாடு. சேரன் என்னும் சொல் சேரல் என்பதிலிருந்து வந்தது. சேரமன்னர்களின் பெயர்களில் சேரன் என்றிருக்காது. சேரல் என்றிருக்கும். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (சேரல் + ஆதன்), பெருஞ்சேரல் இரும்பொறை, கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்று சேர மன்னர்களின் பெயர்கள் இருக்கின்றன. சேரல்கள் ஆண்ட நாடு சேரலம். இந்தச்… Continue reading தமிழ்நாடா? தமிழகமா ?
தமிழும் பிராமணர்களும்
தமிழும் பிராமணர்களும் தமிழை ஆக்கியவர்கள் பிராமணர்கள்… தமிழ் வளர்த்தவர்கள் பிராமணர்கள்… தமிழுக்காக வாழ்பவர்கள் பிராமணர்கள்… தமிழ் தந்த அகஸ்தியர் ஒரு பிராமணர். #சங்ககாலம் 1. அகஸ்தியர் 2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்) 3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்) 4. கபிலர் 5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்) 6. கோதமனார் 7. பாலைக் கெளதமனார் 8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்) 9. பிரமனார் 10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)… Continue reading தமிழும் பிராமணர்களும்
SUBTLE TWIST TO SILAPATHIKARAM
Remembering Kalaignar on his 98th Birthday Dr. Muthuvel Karunanidhi, a political genius and former Chief Minister of Tamil Nadu, was a rare gem not only for the people of the state, but across modern India. He was an intellectual giant and a cultural phenomenon, who strode the modern world majestically with dazzling dynamism that at… Continue reading SUBTLE TWIST TO SILAPATHIKARAM
Thirukkural -0017
Athigaram 2 Kural- 0017 அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2 இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். Kural in English Transliteration: Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili Thaannalkaa Thaaki Vitin. Couplet Explanation: Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up… Continue reading Thirukkural -0017
Thirukkural -0016
Athigaram 2 Kural- 0016 அதிகாரம்/Chapter/Adhigaram: வான்சிறப்பு/The Blessing of Rain/Vaansirappu 2 இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது. Kural in English Transliteration: Visumpin Thuliveezhin Allaalmar Raange Pasumpul Thalaikaanpu Aridhu. Couplet Explanation: If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen. மு.வ உரை:… Continue reading Thirukkural -0016