ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பகுத்தறிவு பரப்பும் பாங்கு! காலத்திற்கேற்பக் கருத்துகள் மாறும் .மக்கள் சிந்தனையும் மாற்றங்களை வரவேற்கும் .எடுத்துச் சொல்வோரின் எழுச்சியும் – புதுமையும் பெருவெற்றி பெறும் .தடையாக நின்ற நெடுங்குன்றங்கள் கால ஓட்டத்தில் தவிடு பொடியாகும் . உலகில் எங்கும் வரலாறு இப்படித்தான் வடிவம் பெறுகிறது .பழையன கழித்தலும் – புதியன புகுத்தலும் என்று தொடரைச் சிறிது மாற்றலாம் . மாற்றம் என்பது தான் என்றும் மாறாது என்ற மார்க்சீயத் தொடர் நாடறிந்தது .தானாய்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி – 10
Tag: #Avvainatarajan
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1
மன்னாதி மன்னன் தொடர் தொடங்கி 85 வாரங்கள் நிறைவடைந்தது. இந்தக் காலநிலையில் மருத்துவ மனையிலேயே சில மாதங்கள் இருந்தேன். மருத்துவமனை யிலிருந்து திரும்பும் போது இருவராகச் சென்று – நான் மட்டும் திரும்பினேன்.எனக்கு நேர்ந்த மனக்கலக்கத்தை மாற்ற பெரிய முயற்சியை என் மகன் அருளும் – செயலாளர் பொன்னேரி பிரதாப்பும் மேற்கொண்டனர்.அரைகுறையாக நான் குறித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து அரிய குறிப்புக்களை எல்லாம் நெறிமுறையாகத் தொகுத்து என் சோர்வைச் சிறிது நிமிர்த்தனர் . அவ்வப்போது தினச்செய்தி நாளிதழின் ஆசிரியரும்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !பகுதி 1