வரலஷ்மி_விரதம் காக்கும் கடவுள் ஸ்ரீமஹா விஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அள்ளி தரக்கூடிய மஹாலஷ்மி தேவியை வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த வர லஷ்மி விரதம் விரதத்திற்கான நோக்கம்.இந்தாண்டு வர லஷ்மி விரதம் ஆங்கில தேதி 20ம் தேதி (ஆவணி 4) வெள்ளிக்கிழமை கடை பிடிக்கப்படுகிறது. வரலஷ்மி_விரதமுறை வர லஷ்மி விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் முதல் நாளே வீட்டையும், பூஜை அறையையும் அழகாக சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.வெள்ளிக்கிழமை தினத்தில் காலையில் குளித்து முடித்து விட்டு… Continue reading வரலஷ்மி_விரதம்
Category: Personal Blogging
திருச்சியின் நினைவுகள்
திருச்சி தெப்பக்குளத்தில்ஒரு ஸ்ட்டெரெய் ட் ட் ட் ட் டைவ்……..அப்போது நான் திருச்சி சாரதாஸின் ஆஸ்தான சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டில் ஒருவன் plus part time ரிதம் கிட்டாரிஸ்ட் … தெப்பக்குளத்தின் வடமேற்கு கார்னரில் உள்ள ஜோதி மெஸ்ஸில் காலையில் 11 மணிக்கெல்லாம் breakfast முடிந்துவிடும் …அதற்குள்ளாக entry ஆயிட்டால் கிரெடிட் கார்டில்.. சாப்பிட்ட ஒரு great feel கிடைக்கும்…( அந்த அனுபவம் ‘சொர்க்கம்’ என்பது ‘மாசக்கடைசி ‘ பேச்சிலர்களுக்கு சொல்லாமலே புரியும்.)புதுக்கோட்டையிலிருந்து காலையில் சிங்கிள் டீ… Continue reading திருச்சியின் நினைவுகள்
நாகரீகப் போா்வை
25 வருடங்களுக்கு முன். செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..! காதலித்து திருமணம் செய்தாலும்கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவிஅழைப்பாள்..! ஆணியில் மாட்டி கிழிந்த துணியைதைத்து உடுத்தி கொண்டோம்..! முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்பருகினோம்..! எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவுபிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..! ரயில் பயணத்திற்கு புளிசாதமும்எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..! பெரும்பாலும் பேருந்தில் தான்போனோம்..! பள்ளி மாணவர்கள் குழந்தைகளாகஇருந்தனர்..! இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..! பாடல்களின் வரிகள் புரிந்தன..!… Continue reading நாகரீகப் போா்வை
டொக், டொக், டொக்..
“யாரு, இந்த நேரத்துல” என்று அலுத்தபடியே கதவைத் திறக்க வந்தார் ரங்கநாத பட்டர். அவர் அழுத கண்ணீர் படிந்து, முகத்திலேயே ஒட்டியபடி இருந்தது. இத்தனை வருஷம் சாத்தூர் வெங்கடாஜலபதிக்கு சேவை செய்து வந்த ரங்கநாதபட்டர், சட்டென்று ஒரே நாளில் கோவிலைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார். ‘இனிமே நீங்க வரவேண்டாம்’ என்று போலீஸ் சொன்ன போது, வெங்கடாஜலபதியையே பார்த்துக்கொண்டிருந்தார், பட்டர். அவர் அடிவயிற்றைப் பிசைந்தது. நாம என்ன ஜாதி பார்த்தோமா, துவேஷம் பார்த்தோமா… ? அட, தமிழ்லதான திவ்யப் பிரபந்தம்… Continue reading டொக், டொக், டொக்..
வளரும்_தலைமுறை
வாழ்ந்த_ஐயன் வாழும்_எழுத்து வளரும்_தலைமுறை ;- தோழமைக்கு வணக்கம்,என் சிற்றறிவின் அபிப்ராயத்தில்நினைத்திருந்த ஓர் விஷயத்தினை பகிர்கிறேன் இங்கே. ஞானிகளோ,மகான்களோ,சித்த புருஷர்களோ ,தேசியவாதிகளோ,கவிஞர்களோ இல்லைபடைப்பாளிகளோ ..அது எவராயினும் அவர்கள் வாழ்ந்தகாலத்தினை விட – வாழ்ந்துமறைந்த பின்பே, இன்னும் அடுத்ததலைமுறையாலேயே அதிகம்கொண்டாடவும்வணங்கவும்துதிக்கவும் பெறுகின்றனர்.உதாரணமாக.. காஞ்சி #மஹாப்பெரியவாள் விவேகானந்தர்பாரதியார்காமராஜர்இப்படியாக பல மகான்கள்,சான்றோர்கள் எல்லாம் அவர்களதுவாழ்நாளை விடஇப்போதுதான் அதிகம் நினைக்கப்படுகின்றனர். சரி இங்கே நமது பதிவிற்கு வருகிறேன். எனது அக்காவின் மூத்த பிள்ளை அர்ஜூன்_ரிஷி , தன்னுடைய பதின்பருவத்தில்இப்போது பலஆண்டுகளாகவேதபாடசாலையில் படிக்கும்ஓர் மாணவன்.நானும் எனது… Continue reading வளரும்_தலைமுறை
கடவுள்
கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து கடவுள் “இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?. ” என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ!? பூஜ்ஜியத்துக்குள்ளே… Continue reading கடவுள்
கதை சொல்லுங்கள்-சீடர்கள்
ஐயன்மீர் ……எங்கள் குருவான பகவத் ராமாநுஜருக்கு முக்தி உண்டா? இல்லையா? என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள்!” என்ற சீடர்கள் – விளக்கும் எளிய கதைமேலக்கோட்டையில், பகவத் ராமாநுஜர் வாழ்ந்த காலத்தில் ஏழிசை எம்பிரான் என்ற அரையர் வாழ்ந்து வந்தார்.அவர் ஆழ்வார் பாசுரங்களை இசையுடன் பாடினால், மேலக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் செல்வப்பிள்ளைஎன்றழைக்கப்படும் பகவான் எம்பெருமான் நடனமாடுவான்.இறைவனுடன் நேருக்கு நேர் பேசக் கூடியவராக அந்த அரையர் திகழ்ந்தார். தன் பாட்டுக்கு இறைவனே நடனமாடுகிறான் என்ற ஆணவம் அந்த அரையருக்கு வந்துவிட்டது.அதனால் பகவத்… Continue reading கதை சொல்லுங்கள்-சீடர்கள்
கோயில் அர்ச்சகர்
கடந்த இரு தினங்களில்பல திருக்கோயில் அர்ச்சகர்களின்பரம்பரையான வேலைபறிக்கப்பட்டு , அவர்கள் மனமுடைந்து புலம்பும் செய்திகள் – சமூக ஊடகங்களில் வந்தவண்ணம்இருக்கின்றன.மரபுகளிலும், சம்பிரதாயங்களிலும்அத்துமீறுவது எவ்வகையில்நல்லது ?இது எவ்விதத்தில் சமயசார்பின்மை ?நடுநிலைமை ?சரி , காலங்காலமாககடைபிடித்துவந்த சம்பிரதாயங்களைமீறி ஒருவரின் வேலையைப்பறித்து இன்னொருவருக்குகொடுத்து தான்இந்த மாநிலத்தில்சமூகநீதியினைநிலைநாட்ட முடியும்என்ற முடிவுக்குஆட்சியாளர்களும்ஊடகங்களும் வந்ததேமிகப்பெரும் துரதிருஷ்டம்.— வெளிநாட்டிலோதலைநகரிலோ கணிசமானவருமானம் ஈட்டி வந்தஇன்றைய தலைமுறைஅர்ச்சகர்கள் –அவர்களின் சொந்த கிராமத்தில்தந்தையின் மறைவுக்குப் பிறகுதிருக்கோயில் –பூஜை இல்லாமல் நிற்கக் கூடாதுஎன்றுதனது பாரம்பர்ய முறை இருக்கும்அதுவும் சிறிதும் பொருளாதாரமேஇல்லாத கிராமத்து சிறுகோயில்களின்சாவியை… Continue reading கோயில் அர்ச்சகர்
புத்திரத ஏகாதசி
18.8.2021 ஆவணி மாதம் 2 ஆம் தேதி, புதன் கிழமை மூலம் நட்சத்திரம், புத்திரத ஏகாதசி .குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாகத் திகழவும் செய்வார்கள்.அது போல கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் புத்திர பாக்யம் இல்லாதவர்கள் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். சில சூழ்நிலைகள் காரணமாக விரதம் இருக்க முடியாதவர்கள்ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் அதில் குறிப்பிட்ட கீழ் உள்ள ஸ்லோகம் சொல்ல நல்லது நடக்கும்.படிக்கும்… Continue reading புத்திரத ஏகாதசி
Bioclock என்றால் என்ன?
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும் 60 – 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.70 வயதில்… Continue reading Bioclock என்றால் என்ன?