“அரும்பெறல் மரபின் பெரும் பெயர்” பெருமைமிகு சென்னையிலேயே பிறந்து, நகர வாழ்வையே நுகர்ந்து வளர்ந்தவன் நானாவேன்.கிராமியச் சூழலைச் சிற்றூர் வாழ்வை அறியாத எனக்கு, இதுகாறும் இரு முறையோ, மும் முறையோதான் கிராமியச் சூழல் என்றால் என்ன என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.19.05.1976-இல் நான்காம் வகுப்பு பயிலும்பொழுது என்னுடைய சின்னப் பாட்டி ஞானாம்பாள் (பாட்டி லோகாம்பாளின் தங்கை) – சுந்தரமூர்த்திப் பிள்ளை இணையரின் இளைய பிள்ளை வழக்கறிஞர் செல்வத்தரசு – ஆங்கிலப் பேராசிரியர் கயற்கண்ணி (அத்தை பாலகுஜம்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 48
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 17
தமிழியற் கல்வியும் – கற்பித்தலும்தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்பது பாரதியார் கனவுகளில் ஒன்று .பாரதியாரின் நினைவு நூற்றாண்டும் – கப்பலோட்டிய தமிழர் வ உ சி யின் 150 ஆண்டுப் பிறந்த நாள் விழாவும் இத்திங்களிலேயே அமைகின்றன .காலப்போக்கில் சான்றோர் பெருமக்கள் கண்ட கனவுகள் எல்லாம் மெல்ல மெல்ல நிறைவேறுகின்றன .எங்கும் தமிழ் உணர்ச்சிஎதிலும் தமிழ் வளர்ச்சிஎன்ற எழுச்சிப் போக்கை நாம் வரவேற்று மகிழலாம் .நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள்… Continue reading செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 17
Naanas செம்ம clicks
தினம் ஒரு பாசுரம் 2-ஸ்ரீ மதுரகவியாழ்வார்
பாசுரம் 2: நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையேதேவு மற்றறி யேன்குரு கூர்நம்பிபாவி னின்னிசை பாடித் திரிவனே. Paasuram 2: nAvinAl naviTTri inbam eidinEnmEvinEn avan ponnaDi meimmaiyE |dEvu maTTrariyEn kuruhoor nambipAvin inniSai pADi tirivanE
சோழன் கரிகாலன் கல்லணை
கார்மேகங்கள்சூழ்ந்த மாலைப்பொழுதுகடலா இல்லைகாவிரியாஎது பெரியது ?என்ற கேள்விக்குறியினைஆச்சர்யக்குறியாக மாற்றிஅதிசயித்துஇன்றையசோழ வம்சத்து பிள்ளைகள்அன்றையசோழன் கரிகாலனின்கல்லணையில்…
கண்ணன் கதைகள் – 5
துவாரகை முழுவதும் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். காரணம் எல்லோர் இடத்திலும் இருக்கும் கிருஷ்ணப் பக்தி.தொலைப்பேசி வந்தால் ஹலோ என்று சொல்லாமல் “ஜெய் துவாரகாதீஷ்” என்கிறார்கள்.கோயிலில் இருக்கும் காவல்துறையினர் எல்லோரும் பக்தியுடன் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். எங்களுடன் வந்த ஒருவர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார் அதை ஒரு காவல்துறை அதிகாரி சுட்டிக்காட்டினார். கண்ணனுக்கு மரியாதை!எல்லோருக்கும் ஒரே க்யூ தான். ஆதிஷேசன் மாதிரி வளைந்து நெளிந்து போகிறது. . 250, 100, 50 என்ற சிறப்புப் பக்தி இங்கே இல்லை.… Continue reading கண்ணன் கதைகள் – 5
இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்
இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்.கணித தேர்விற்காக பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா.இதை கேட்டபடியே உள்ள வந்து கொண்டிருந்த அமிர்தாவின் பாட்டனார் இரத்தினம், “என்னம்மா பிதாகரஸ் தேற்றத்தை மனப்பாடம் செய்கிறாயா?” என்றார்.“ஆமாம் தாத்தா. ரொம்ப கடினமா இருக்கு, இதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ!” என்றாள்.இரத்தினம் தாத்தா:“இந்த தேற்றம் கி.மு 500ல் பிதாகரஸ் என்ற கணித அறிஞர் தொகுத்தார், அதனால் “பிதாகரஸ் தேற்றம்” என்று பெயர் வந்தது. ஆனால் அதுக்கும் முந்தியே நம்ம தமிழ் அறிவியலாளர்கள் அதை… Continue reading இனி பிதாகரஸ் தேற்றம் என்று சொல்லாதீர்கள்
நந்தி என்றால் என்ன ? ? ?
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். நந்தி… Continue reading நந்தி என்றால் என்ன ? ? ?
Tamil Panchangam-September 06,Monday
Indraya Naal Today’s Panchangam – September 6, 2021 (Monday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* சதுர்த்தசி 07:38 Nakshatram* மகம் 17:51 Rahukalam* 7:32 am-9:04 am City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:16 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* சதுர்த்தசி 07:38 Nakshatram* மகம் 17:51 Yogam* சிவ 06:54 Karanam* ஸகுனி 07:38 சதுஷ்பாதம்… Continue reading Tamil Panchangam-September 06,Monday
Tamil Panchangam-September 05,Sunday
Indraya Naal Today’s Panchangam – September 4, 2021 (Saturday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* திரயோதசி 08:20 Nakshatram* ஆயில்யம் 18:07 Rahukalam* 4:42 pm – 6:13 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:17 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* திரயோதசி 08:20 Nakshatram* ஆயில்யம் 18:07 Yogam* பரிக்ஹா 08:32 Karanam* வனசை… Continue reading Tamil Panchangam-September 05,Sunday