தினம் ஒரு பாசுரம் 5-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 5: நம்பினேன்பிறர் நன்பொருள் தன்னையும்நம்பினேன்மட வாரையும் முன்னெல்லாம்செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே. Paasuram 5: nambinEn pirar nan poruL tannaiyumnambinEn maDavAraiyum munnelAm |SemponmADa tirukkuruhoor nambikkuanbanAi aDiyEn SadirtEn inrE 

தினம் ஒரு பாசுரம் 4-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 4: நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்புன்மை யாகக் கருதுவ ராதலின்அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்தன்மை யான்சட கோபனென் நம்பியே. Paasuram 4: nanmaiyAl mikka nAn maraiyALarhaLpunmaiyAha karuduvar Adalin |annaiyAi attanAi ennai ANDiDumtanmaiyAn SaDagOpan en nambiyE

தினம் ஒரு பாசுரம் 3-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 3: திரிதந் தாகிலும் தேவ பிரானுடைகரிய கோலத் திருவுருக் காண்பன்நான்பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே Paasuram3: tiri tandAhilum dEva pirAnuDaikariya kOla tiru uru kANban nAn |periya vaN kuruhoor nahar nambikkALuriyanAi aDiyEn peTTra nanmaiyE

தினம் ஒரு பாசுரம் 2-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 2: நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையேதேவு மற்றறி யேன்குரு கூர்நம்பிபாவி னின்னிசை பாடித் திரிவனே. Paasuram 2: nAvinAl naviTTri inbam eidinEnmEvinEn avan ponnaDi meimmaiyE |dEvu maTTrariyEn kuruhoor nambipAvin inniSai pADi tirivanE 

தினம் ஒரு பாசுரம்-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 1: கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. Paasuram 1: kaNNinuN SiruttAmbinAl kaTTuNNapaNNiya peru mAyan ennappanil |naNNi ten kuruhoor nambi enrakkAlaNNikkum amudoorum en nAvukkE