அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 46

“தமிழ்ப்பேச்சும் – தடந்தோள் வீச்சும்” நீங்கள் முனைந்தால் ஊடகத் துறையிலோ, வேறு பிரிவிலோ நுழைவுத்தேர்வு எழுதி ஆட்சித்துறையிலோ, திரைப்படத் துறையிலோ பணியாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்று தொடர்ந்து சொல்லி வந்தார்கள்.என்னை அரிமாக் குருளையர் இயக்கத்தில் இணைத்த நண்பர் சிவகுமாரை நான் என்றும் மறவேன்.அவருடைய அறிமுகத்தால் எனக்குப் பல்வேறு வாய்ப்புகள் குவிந்து, அனுபவங்களில் தோய்ந்து, தலைமையை நோக்கி விரைந்து முன்னேறுவதற்கு அடித்தளம் கிடைக்கப் பெற்றது எந்தையார், சிவகுமாரை அப்பொழுதே பெருமிதமாக நீ ஒரு ‘Lateral Thinker’… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 46

#விஷ்ணு_சஹஸ்ரநாமம்_சொல்வதால்#ஏற்படும்_நன்மைகள் !!!!!!!

மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள்.அதைக் கண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனைப் பார்த்து, “”இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?” என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், “”இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.தர்மம் செய்வதற்கென்றே பிறந்தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு… Continue reading #விஷ்ணு_சஹஸ்ரநாமம்_சொல்வதால்#ஏற்படும்_நன்மைகள் !!!!!!!

தினம் ஒரு பாசுரம்-ஸ்ரீ மதுரகவியாழ்வார்

பாசுரம் 1: கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. Paasuram 1: kaNNinuN SiruttAmbinAl kaTTuNNapaNNiya peru mAyan ennappanil |naNNi ten kuruhoor nambi enrakkAlaNNikkum amudoorum en nAvukkE 

கண்ணன் கதைகள் – 4

யமுனையில் குளிக்க படகில் சென்ற போது பள்ளி சீருடையில் இந்தச் சிறுமி என் கவனத்தை ஈர்த்தாள்.பத்து ரூபாய்க்கு மீன்களுக்குச் சின்ன சின்ன உருண்டை வங்கிக்கோ என்றாள்.“தஸ் ரூப்பா”“வேண்டாம்”வாங்கிக்கோ என்றாள். அவளின் சிரிப்பில் மயங்கி பத்து ரூபாய் கொடுத்தவுடன் வாய் எல்லாம் பல் – பேச்சுக் கொடுத்தேன்“என்ன கிளாஸ்?”“ஃபர்ஸ்ட்”“ஸ்கூல் யூனிஃபார்ம்”“சுட்டி, சண்டே”படகில் இறங்கும் போது ”உன் பேர் என்ன?” என்றேன்“ராஜகுமாரி” சுஜாதா தேசிகன்31-08-2021ஸ்ரீஜெயந்தி

Tamil Panchangam-September 04,Saturday

Indraya Naal Today’s Panchangam – September 4,2021(Saturday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* துவாதசி 08:23 Nakshatram* பூசம் 17:45 Rahukalam* 9:04 am – 10:36 am City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:17 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* துவாதசி 08:23 Nakshatram* பூசம் 17:45 Yogam* வரிக்ஹா 09:38 Karanam* சைதுளை 08:23 கரசை… Continue reading Tamil Panchangam-September 04,Saturday

இந்த மனசுதான் கடவுள்…

இந்த மனசுதான் கடவுள்… வாயோடு வாய் வைத்து… கொரோனா வந்த குழந்தையை உயிர்பெறச் செய்த நர்ஸ்..!* கொரோனா தொற்று பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த செவிளியர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. நன்மணிக்கரா கிராம பகுதியில் உள்ள குடும்பநல மையத்தில் செவிளியராக பணியாற்றி வருகிறார்.  சம்பவத்தன்று செவிளியர் ஸ்ரீஜா விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார். காலை நேரத்தில் இளம்பெண் ஒருவர்… Continue reading இந்த மனசுதான் கடவுள்…