திருமறைக்காடு எனும் வேதாரண்யம் – ஆகிய புனித ஸ்தலத்திலே மணிகர்ணிகை_தீர்த்தத்திலே நீராட – நிதமும்விளையாடஇந்த ஜீவராசிகள்என்ன தவம் செய்தனவோ !!M. Raja Mahalingam
Category: Personal Blogging
பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?
பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார். வந்து சேவை கொடுக்கிறார்.அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்.ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை ஆனால் அவர் ரொம்ப சதுரர் – கெட்டிக்காரர் – பகவானிடம் போய் நின்று கொண்டு, “அப்பனே,… Continue reading பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?
கடவுளைக் காண்பது
கடவுளைக் காண்பதுமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..‘வெறுங்கையோடு பார்க்கப் போகாதே… ஏதாவது கொண்டு போ’ என்றார்கள்..குசேலனின் அவல் போல்… இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..ரொம்ப உயரம் போலவே…ஏற முடியுமா என்னால்…மலையைச் சுற்றிலும் பல வழிகள்..மேலே போவதற்கு…அமைதியான வழி..ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..சாஸ்திர வழி…சம்பிரதாய வழி..மந்திர வழி..தந்திர வழி..கட்டண வழி..கடின வழி…சுலப வழி…குறுக்கு வழி..துரித வழி…சிபாரிசு வழி…பொது வழி..பழைய வழி..புதிய வழி..இன்னும்…இன்னும்…கணக்கிலடங்கா…அடேயப்பா….எத்தனை வழிகள்…ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..‘என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை…’ஒதுக்கினர் சிலர்..‘நான் கூட்டிப் போகிறேன்… Continue reading கடவுளைக் காண்பது
மஹாகவி
” ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம்உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம் .. வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்… “ #மஹாகவியை #மனதாரப்_போற்றுவோம்.
உறவுகள்-02
சிலநொடிசிக்குண்டுவிட்டால்.. வாழ்க்கையைசிறைபிடித்துவிடுகிறதுசிற்றின்பம்.. நம்மிடம்பெரியதவறுகள்இல்லைஎனகுறிப்பிடுவதற்கே..சிறியதவறுகளைஒப்புக்கொள்கிறோம்… வாழ்க்கையில்நீஎதைசோதிக்கிறாயோஅதுஉன்பலம்.. எதுஉன்னைசோதிக்கிறதோஅதுஉன்பலவீனம்..! உறவுகளைசிதைக்கஊக்க மருந்தாகசெயல்படுகிறது.. “ஈகோ”
ரோமாபுரி
முன்னொரு காலத்தில் ரோமாபுரி என்னும் நாட்டில் ஒரு பெரிய வியாபாரி இருந்தார். அவருக்கு பாபு, குமார், ராமன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்க அவர்களுக்கு வியாபாரி ஒரு போட்டி வைத்தார். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்தில் விற்கிறார்களோ அவர் தான் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அவர்களிடம் கூறினார். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்தார்.… Continue reading ரோமாபுரி
பாயஸம் – தேவாமிர்தம்
பக்கம் பக்கமாகப் புரட்டிப் படிக்கும்போது நம் கற்பனையில் தோன்றும் காட்சிகளை திரைப்படமாகப் பார்க்கும் போது கற்பனை செய்து பார்த்தவரின் அறிவுக்கு ஏற்ப அந்த திரைப்படம் ருசிக்கிறது. வார்த்தைகளின் ஜாலங்களில் மயங்குபவர்கள் எழுத்துருவில் உருவாகும் காட்சியை மனக்கண்ணில் காண்பது சற்றே குறைவு. ஆனால் வாசிக்கும் கதையில் ஊறிப்போய் அதில் எழுதியிருக்கும் இயற்கை வர்ணனைகளிலும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களில் லயித்து ஒரு பிம்பத்தை மனதுக்குள் கட்டமைத்து வைத்திருப்பவர்கள் அவர்களுடைய கற்பனா சக்திக்கு ஏற்ப அது திரையில் இடம்பெறாவிட்டால் ஏமாற்றமடைகிறார்கள். திஜாவின் கதைகள்… Continue reading பாயஸம் – தேவாமிர்தம்
தண்டந்தோட்டம் #சிவாலயம்
தோழமைக்கு வணக்கங்கள்,தினசரி நித்யபடி பூஜையிலேயேஅழகான அலங்காரத்துடன்சிவலிங்கத்தினை தரிசிக்கத் தூண்டுபவர்,சிவாச்சார்யார்திரு. Natarajagurukkal Raju அவர்கள்.இறைவனுக்கு உகந்த#ஆருத்ரா தரிசனம்என்றால்,அதுவும் இறைவனின் திருநாமம் நடனபுரீஸ்வரஸ்வாமி எனுப்போது,என்னவெல்லாம் செய்திருப்பார் ?எப்படியெல்லாம்அலங்கரித்திருப்பார் ?வாருங்களேன் நாமும்தரிசிக்கலாம்.கும்பகோணம் –திருநாகேஸ்வரம் –அருகே அமைந்துள்ள தடைகளை #நீக்கும் #தண்டந்தோட்டம் எனும் பெயர் பெற்ற சிவாலயம். பொதுவாகவே நமது ஆலய வழிபாட்டில்இறைவனின் திருமேனி அலங்காரத்தினைப் பொறுத்தவரையில்பக்தர்கள் அனைவருமே –சிவன் – அபிஷேகப் பிரியர்பெருமாள் – அலங்காரப் பிரியர் என்பர்.அதென்னவோபெருமாள், அம்பாள் , சுப்ரமணியர்திருமேனிகளுக்கு அலங்காரத்தினை எவ்வளவுசிரத்தையாக , நேர்த்தியாக செய்ய முடியுமோ… Continue reading தண்டந்தோட்டம் #சிவாலயம்
பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?
பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம் தீர்த்தமாக இருந்தாலும் சரி அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பொதுவாகவே கோவிலில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட துளசி அல்லது சாதாரணமாக செடிகளில் வளர்ந்த துளசியாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவம் கட்டாயம் இருக்கத்தான் செய்கின்றது ஆன்மீக ரீதியான மகத்துவங்கள் ஒரு… Continue reading பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எப்படி படையல் வைக்க வேண்டும்?ஆடி அமாவாசை அன்று ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.முன்னோர்களு உணவு படைத்து, பின்னர் காகத்திற்கு வைப்பது அவசியம். முன்னோர்களுக்காகப் படைத்த உணவை, வீட்டில் உள்ள மூத்தவர் சாப்பிட வேண்டும்ஆடி அமாவாசை எப்போது?2021ம் ஆண்டு ஆடி அமாவாசை 23ம் தேதி (ஆகஸ்ட் ? ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது.ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு அமாவாசை தொடங்கி ஆகஸ்ட் 8ம்… Continue reading ஆடி அமாவாசை