பக்கம் பக்கமாகப் புரட்டிப் படிக்கும்போது நம் கற்பனையில் தோன்றும் காட்சிகளை திரைப்படமாகப் பார்க்கும் போது கற்பனை செய்து பார்த்தவரின் அறிவுக்கு ஏற்ப அந்த திரைப்படம் ருசிக்கிறது. வார்த்தைகளின் ஜாலங்களில் மயங்குபவர்கள் எழுத்துருவில் உருவாகும் காட்சியை மனக்கண்ணில் காண்பது சற்றே குறைவு. ஆனால் வாசிக்கும் கதையில் ஊறிப்போய் அதில் எழுதியிருக்கும் இயற்கை வர்ணனைகளிலும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களில் லயித்து ஒரு பிம்பத்தை மனதுக்குள் கட்டமைத்து வைத்திருப்பவர்கள் அவர்களுடைய கற்பனா சக்திக்கு ஏற்ப அது திரையில் இடம்பெறாவிட்டால் ஏமாற்றமடைகிறார்கள். திஜாவின் கதைகள்… Continue reading பாயஸம் – தேவாமிர்தம்