அனுமனுக்கும் அர்ஜூனனுக்கும் நடந்த விபரீதமான போட்டி!..

ஒருநாள் அர்ஜூனன் வனத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்போது வழியில் ஓரிடத்தில் ஒரு குரங்கு ‘ராம நாமம்’ ஜபித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.அவனுக்கு நீண்டநாளாகவே ஒரு சந்தேகம் இருந்தது. ‘ராமர் மிகச் சிறந்த வில்லாளி’ என்று சொல்கிறார்களே. அப்படி அவர் உண்மையிலேயே வில்லாளி என்றால், ‘சேதுவுக்கும் இலங்கைக்கும் இடையில் வில்லால் பாலம் கட்டாமல், ஏன் வானரங்களைக் கொண்டு பாலம் கட்டவேண்டும்?’ என்பதுதான் அந்தச் சந்தேகம்.தன்னுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது, என்று நினைத்த அர்ஜூனன், அந்த வானரத்திடம் சென்று,… Continue reading அனுமனுக்கும் அர்ஜூனனுக்கும் நடந்த விபரீதமான போட்டி!..

அனுமனின் வாலில் ஒரு மணி

*ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம……!!* நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம். *அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா?* தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி…. ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.சீதாப்பிராட்டியை… Continue reading அனுமனின் வாலில் ஒரு மணி