மஹோன்னதர்களின் வாக்கும்சித்த புருஷர்களின் வார்த்தைகளும்நடைமுறையில்மெய்ப்பிக்கப்படும்போதுதான்அதன் தாக்கம் – இந்தசராசரி மனித வாழ்க்கையில்நமக்கும் புரிகிறது. மஹாகவிசுப்ரமண்யபாரதி கொட்டிய ஜெயபேரிகை இது.,” காக்கை,குருவி எங்கள் ஜாதி- நீள்கடலும், மலையும் எங்கள் கூட்டம்;நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லைநோக்க நோக்கக்களியாட்டம்”ஆம்,இந்த பாடலை சிரமேற்றுதினந்தோறும் காக்கைகளுக்குஉணவிடும்ஒரு மலைநாட்டு மனிதரையேஇன்று பார்க்கப் போகிறோம்.? ? ? ? ?. போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைகளால்மூன்று பக்கமும் சூழ்ந்துஎட்டு திக்குகளிலிருந்தும்ஏலக்காய் வாசனையைகாற்று சுமந்து வர,நடுவிலே ஊரும்நாயக்கர் காலத்து பாளையம்எனும் பெருமையும் கொண்டநகரம் – போடிநாயக்கனூர்.அங்கேதமது வாழ்நாளைவித்தியாசமானதாய் மாற்றிவரும்மனிதர்… Continue reading காக்கையின் உணவு
Tag: balakumaran
எழுத்து சித்தர் திரு பாலகுமாரன் அவர்களின் நினைவு நாள்
10-06-2021 #வைகாசி_மாத_அமாவஸ்யை_திதி இது எங்கள் குருநாதர் #எழுத்துச்சித்தர்_பாலகுமாரன் இறைவனடி சேர்ந்த நாள் – இன்றும் அவரது நீங்காத நினைவுகள் நம்மைச் சுற்றியே. —– மறக்க முடியாத 2018 ஆம் ஆண்டு ஐயன் பாலகுமாரன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலாய் தினந்தோறும் பிரார்த்தனைகள், அர்ச்சனைகள் என இறுகியிருக்க, திருக்கோடிக்காவல் திருவாவடுதுறை அம்மன்குடி துர்க்கை திருவலஞ்சுழி அஷ்டபுஜ காளி, கதிராமங்கலம் துர்க்கை – என்று தினம் ஒரு கோயிலிலே அபிஷேகங்கள் என்று நான் ஒருபக்கம் என்றால் – எனது… Continue reading எழுத்து சித்தர் திரு பாலகுமாரன் அவர்களின் நினைவு நாள்