தாலிபான்களால் இந்தியாவுக்கு ஆபத்தா?
Naanas செம்ம clicks
Naanas செம்ம clicks
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 32
‘ வழக்குச் சொற்கள் முடிவதில்லை ’ சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றபோது,முனைவர் சி. பாலசுப்பிரமணியம் – சங்க இலக்கியத்தையும், முனைவர் வ. ஜயதேவன் – அகராதியியலையும், முனைவர் மா. செல்வராசன் – இக்காலம் (ம) இடைக்காலம் மற்றும் படைப்பிலக்கியத்தையும், முனைவர் இ. சுந்தரமூர்த்தி – தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரத்தையும், முனைவர் அ. அ. மணவாளன் – இலக்கியத்திறனாய்வு ஒப்பிலக்கியத்தையும், முனைவர் ந. தெய்வசுந்தரம் – பொது மொழியியலையும், முனைவர் இன்னாசி, முனைவர் பொன்னுசாமி மற்றும் ஆய்வு மாணவர்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 32
சுவாமிமலை
” சற்றே விலகி இரும் பிள்ளாய்(சன்னிதானம் – இல்லை)#சுவாமிமலை_மறைக்குதாம் “மயிலாடுதுறை மாவட்டம்திருப்புன்கூர் தலத்து உறைந்த இறைவன் – சிவலோகநாதஸ்வாமிதனது அடியார் –திருநாளைப்போவார் – தன்னைதரிசிக்க வேண்டுமென்பதற்காக//சற்றே விலகியிரும் பிள்ளாய்சந்நிதானம் மறைக்குதாம் // என்றுநந்தியெம்பெருமானை விலகிநிற்கச் சொன்னவுடனேநந்தியும் சற்று விலகி அமர்ந்ததாகஸ்தலபுராணம் சொல்லும் கதைஉண்டு.—ஆனால் இது கொஞ்சம்வித்தியாசமான களம்,இந்த நந்திஅமர்ந்த இடமோ வேறு.திருவையாறு – சுவாமிமலைசெல்லும் சாலையில் கணபதி_அக்ரஹாரம் எனும் புராதனமான காவிரி கிராமத்தின்மேற்கு எல்லையில் அமைந்துள்ளார்.அதுவோ,காவிரியின் வடகரையைஒட்டி செல்லும் சாலை.அந்த சாலை அருகேஒரு வாய்க்காலின் மீது அமைந்தசிறு… Continue reading சுவாமிமலை
அகங்காரம், ஆணவம் ,செருக்கு
”அகங்காரம், ஆணவம் ,செருக்கு..”*ஒரு ஊரிலே செல்லையாப் புலவர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்தார்.அவர் ஓரளவு கல்வி கற்றுக் கொண்டவுடன் தம்மை ஒரு பெரும் புலவராக எண்ணி ஆணவத்தோடு எல்லோரிடமும் நடந்து கொண்டார்.யாரையும் இவர் பொருட்படுத்துவதே இல்லை.பல இடங்கட்கும் போய்த் தம்முடைய கல்விப் பெருமையைக் காட்டிச் சொற்பொழிவுகள் செய்து கொண்டு வந்தார்..தாம் பேசுகிற இடங்களில் தம்முடைய பெருமிதம் தோன்றுமாறு பேசினார்.ஓரிடத்தில் கல்வியறிவு பெற்றிராத பொதுமக்களைக் காட்டு மிராண்டிகள் என்றும், விலங்குகள் என்றும் கூறுவார். நூல்களில் அவ்வாறு தான்… Continue reading அகங்காரம், ஆணவம் ,செருக்கு
தினம் ஒரு பாசுரம் 2-திருப்பாணாழ்வார்
பாசுரம் 2: அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு ,வடிவாய் உன் வலமார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ,வடிவார் சோதி வலதுறையும் சுடராழியும் பல்லாண்டுபடைபோர்க்குக் முழங்கும் அப்பஞ்சசனியமும் பல்லாண்டே ! Pasuram 2: Adiyomodum ninodum privindri aayiram pallandu, Vadivai nin valarmarbhinil vazhkindra mangaiyum pallandu, Vadivaar jothivalathuraiyum soodarazhiyum pallandu, Padai porikku muzhangum app panjya sanniyamum pallande!
Tamil Panchangam-August19,Friday
Indraya Naal Today’s Panchangam – August 19, 2021 (Thursday) Month ஆவணி Paksham சுக்லபக்ஷ Tithi* திரயோதசி 20:49 Nakshatram* உத்திராடம் 21:24 Rahukalam* 10:39 am – 12:12 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:27 pm (Sunset) Month & Paksham ஆவணி & சுக்லபக்ஷ Panchangam Tithi* திரயோதசி 20:49 Nakshatram* உத்திராடம் 21:24 Yogam* ஆயுஷ்மான் 15:31 Karanam* கௌலவம்… Continue reading Tamil Panchangam-August19,Friday