பழமுதிர்சோலை என்பது முருகப் பெருமானின் அறுபடைகளில் ஆறாவது வீடாகும்.மதுரை மாநகரின் அருகில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.இங்கு கோவிலின் வரலாறு காண்போம்,ஒரு காலத்தில் தனது இலக்கிய புலமையால் புகழின் உச்சிக்குச் சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகந்தை ஏற்பட்டது. அந்த அகந்தையில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகன், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த… Continue reading பழமுதிர்சோலை முருகனின் கதை தெரியுமா ?….