” கடுமையாக உழைத்தல்என்று அடிக்கடி சொல்கிறார்களே,கடுமையாக உழைத்தல்என்றால் என்ன ?இதுபற்றி எந்தக் கட்டுரையும்வந்ததில்லை, ஆனால் எனக்குஎழுத எண்ணமிருக்கிறது.இது என் வாழ்வின் அனுபவப் பதிவாக மட்டுமில்லாது,உங்களுக்கு அந்த அனுபவத்தைப்பகிர்வதாகவும் இருக்கும்.எனது அனுபவம் உங்களுக்குள்ளேசெய்தியாய் வந்துசேர,உங்களுக்கு அந்த அனுபவம்ஏற்படும்போதுமிக எளிதாக உங்களால்வாழ்வியலைக் கற்றுக்கொள்ளமுடியும்.சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போதுபின்னால் சீட்டைப் பிடித்துக் கொண்டுதன் முழு பலத்தோடு உங்களைவிடசற்று வயதான ஒரு ஸ்நேகிதன்ஓடிவருவான் இல்லையா ,அதுபோலத்தான்.நீங்கள் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொள்ளும்போதுநான் உங்கள் சீட்டைப் பிடித்துக்கொண்டு ஓடி வருவேன். நீங்களாகவேசைக்கிள் ஓட்டிவிடுவீர்கள்என்று எனக்குத் தெரியும்.அப்பொழுது மிகுந்த… Continue reading எழுத்துச் சித்தரின் வரிகளில் சில…
Tag: sithar
ஆதிநாராயணன்
ஓம்நமோநாராயணாய ! ஊரடங்கு வந்ததும் வந்ததுஊர் ஊராய் சுற்றும்எங்களுக்கும்நெருக்கடி வந்ததுமாமி மெஸ் ,லக்ஷ்மி மெஸ்மாயவரம்பவித்ரா மெஸ்இப்படியாக போய்க்கொண்டுஇருந்தது ஒரு காலம்சமீப நாட்களாகவீட்டிலிருந்து ஒரு டிபன்பாக்ஸ்ஒரு பாட்டில் நீர்என்று ஓடிக் கொண்டிருக்கிறோம்.நேற்று மதியம்ஒரு ஊரிலிருந்துஇன்னொரு ஊருக்குசெல்லும் வழியில்ஒரு பிள்ளையார் கோயில்வாசலில் போய் –கையிலிருந்த உணவைஎடுத்துக் கொண்டு உட்கார்ந்தால்எதிரிலே ஏகாந்தமாய்ஒரு பெருமான்நமக்கு சேவை சாதிக்கிறார்.அட இது என்னஆச்சர்யம் ?உள்ளே கணபதிமூலவராய் அமர்ந்திருக்கவெளியேகிழக்கு நோக்கியவாறுஅமர்ந்த நிலையில்காட்சி தந்தார் – அந்த ஆதிநாராயணன் எந்த சிற்பி வடித்ததோ ?எந்த மன்னன் ஆட்சியிலோ ?எந்த… Continue reading ஆதிநாராயணன்