ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எப்படி படையல் வைக்க வேண்டும்?ஆடி அமாவாசை அன்று ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.முன்னோர்களு உணவு படைத்து, பின்னர் காகத்திற்கு வைப்பது அவசியம். முன்னோர்களுக்காகப் படைத்த உணவை, வீட்டில் உள்ள மூத்தவர் சாப்பிட வேண்டும்ஆடி அமாவாசை எப்போது?2021ம் ஆண்டு ஆடி அமாவாசை 23ம் தேதி (ஆகஸ்ட் ? ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது.ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு அமாவாசை தொடங்கி ஆகஸ்ட் 8ம்… Continue reading ஆடி அமாவாசை
Naanas செம்ம clicks
நீங்களும் கண்ணதாசன் போல் எழுதலாம்!!!
மோடியும் ஸ்டாலினும் நினைத்தாள் தான் கொங்கு நாடு உருவாகும்
திருத்தலங்கள் எபிசோட் 05 திருப்பரங்குன்றம்
ஒலிம்பிக் பதக்கம்
இது நரேந்திரர் ஆளும் தேசம்ஜெய்ஹிந்த். வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்…சரியாகப் பார்க்க முடியாமல் கண்ணீர் மறைத்துவிட்டது…1988 சியோல் ஒலிம்பிக்கிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளை தவறாமல் பார்த்து வருகிறேன்… எத்தனையோ ஏமாற்றங்கள்…சில லியாண்டர் பயஸ் , கர்ணம் மல்லேஸ்வரி , அபினவ் பிந்த்ரா , ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் , சாய்னா நெஹ்வால் , பி.வி.சிந்து மொமெண்ட்கள்….அதிகம் நம்பிய ரவிகுமார் தாஹியா , தீபக் புனியா , வினேஷ் போகத் போன்றோர் கொடுத்த ஏமாற்றங்களால் , அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளவில்லை…பஜ்ரங் புனியா… Continue reading ஒலிம்பிக் பதக்கம்
கோ(வி)தை
மேலே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? அடியேனுக்கு ஆண்டாள் தான் நினைவுக்கு வந்தாள். எப்படி என்று சொல்கிறேன்.ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விதை எது ?முதல் தனி வித்தேயோ, முழு மூவுலகுஆதிக்கு எல்லாம்!முதல் தனி உன்னை, உன்னைஎனை நாள் வந்து கூடுவன்-நான்முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்முதல் தனி சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து,உயர்ந்த முடிவிலீ! ஓ!மூன்று உலகங்கள் தொடங்கி அனைத்துக்கும் முதல் தனி வித்தே, அங்கும், இங்கும் என எங்கும் முழுமையாக நிறைந்திருக்கிறவனே, வாழ்க்கைக்கு… Continue reading கோ(வி)தை
அருந்தமிழும் அன்றாட வழக்கும்-20
வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு…………………………………………………………..இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், நெடுங்காலம் வரையில் படிப்படியாகக் கலப்பு நிகழ்ந்தவாறே இருக்கும். எழுத்து வழக்கற்ற பேச்சு மொழியாக ஒன்றும், மற்றொன்று பேச்சு வழக்கற்ற எழுத்து மொழியாகவும், இருப்பின், முன்னது விரைவில் மாறும் புதுமொழியாக உருப்பெறும்.ஒன்று எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழியாகவும், மற்றொன்று பேச்சு வழக்கு அற்ற மொழியாகவும் இருப்பின், முன்னது… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-20
இன்றைய சிந்தனை-07.08.2021,சனி.
‘சிந்தனை’ என்ற வயலுக்கு ‘ஆராய்ச்சி’ என்ற நீர் பாய்ச்சி ‘மூட மதி’ என்ற களையை முற்றிலும் அகற்றினால், ‘விவேகம்’ என்ற விளைவு ஏற்படும்.-மு.கருணாநிதி.(நினைவுநாள்)
அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 09
பெருமக்களே…கரைபுரள அலைபுரள நம்முடைய நண்பர் கலைமாமணி சூரிய பிரகாஷ் பாடிக் காட்டுகின்ற குயில் பாட்டு மகோன்னதமான வரவேற்பை உலகெங்கும் பெற்றுவருகிறது.பார்க்கும் நண்பர்களெல்லாம் யூடியூபில் குயில் பாட்டைக் கேட்டுக் கேட்டு இன்புறுவதும் லண்டன் மாநகரத்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும், சுவிட்சர்லாந்திலிருந்தும் கனடாவிலிருந்தும் பெரிய ஆர்வலர்கள் கூட்டம் எங்களை வரவேற்றுக் கொண்டிருக்கிறது. குயில்பாட்டு பாரதியாருடைய சிறந்த இலக்கியப் படைப்பாகும். பாரதியாருடைய தலைசிறந்த மூன்று படைப்புகள் எது என்று கேட்டபொழுது சொன்னார்களாம் தேசிய உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது பாஞ்சாலி சபதம் என்றும், தெய்வீக உணர்ச்சிக்காகப் பாடப்பட்டது… Continue reading அருளின் குரல் வரிகள்…..குயில் பாட்டு 09