பாசுரம் 9:
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே. |
Paasuram 9:
Uduthu kalaindhu nin peedhagavadai udduthu kalanthundu ,
Thodutha thuzhai malar choodi kalaindhana choodumith thondargalom,
Viddutha disai karuman thiruthi thiruvona thiruvizhavil ,
Padutha painnaganai palli kondanukku korudhume!
Leave a Comment
You must be logged in to post a comment.