பாசுரம் 5:
நம்பினேன்பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன்மட வாரையும் முன்னெல்லாம்
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்அடி யேஞ்சதிர்த் தேனின்றே.
Paasuram 5:
nambinEn pirar nan poruL tannaiyum
nambinEn maDavAraiyum munnelAm |
SemponmADa tirukkuruhoor nambikku
anbanAi aDiyEn SadirtEn inrE
Leave a Comment
You must be logged in to post a comment.