Personal Blogging

சோழன் கரிகாலன் கல்லணை

கார்மேகங்கள்
சூழ்ந்த மாலைப்பொழுது
கடலா இல்லை
காவிரியா
எது பெரியது ?
என்ற கேள்விக்குறியினை
ஆச்சர்யக்குறியாக மாற்றி
அதிசயித்து
இன்றைய
சோழ வம்சத்து பிள்ளைகள்
அன்றைய
சோழன் கரிகாலனின்
கல்லணையில்…

About the author

Raja Mahalingam

Leave a Comment