இன்றிலிருந்து தினமும் ஒரு பாசுரம் படித்துவிட்டு, அதற்கு பூர்வர்க்ளின் உரையை நிதானமாக படித்து அனுபவித்துவிட்டு அதைக்கொண்டு பாசுரத்துக்கு எளிய தமிழில் எழுத முற்பட்டுள்ளேன்.
இது தொடர்வதற்கு ஆசாரியன், ஆழ்வார்கள், தாயார், நம்பெருமாள் அனுக்கிரகம் செய்ய வேண்டும்.
பாசுரம் 1:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு ,
பலகோடி நூறாயிரம் ,
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன்
சேவடி செவ்விய திருகாப்பு !
Pasuram -1
Pallandu Pallandu Pallayirathandu,
Palakodi noorayiram ,
Mallanda thinthol manivanna ,
Vun sevadi sevee thirukappu!
சுஜாதா தேசிகன்
Leave a Comment
You must be logged in to post a comment.