சோதனைகள்
மனிதனின்
மன வளத்தை அதிகரிக்கும்..
வெற்றிகள்
அவனது
தலைகனத்தை அதிகரிக்கும்..
தோல்விகள்
அவனை
அடையாளம் காட்டும்..
சிந்தனைகள்
மட்டுமே
அவனுக்கு
நல்வழி காட்டும்..!
தாயம்
விழுந்தால்தான்
ஆடவே
ஆரம்பிக்க முடியும்..!
காயம்
பட்டால்தான்
வாழவே
ஆரம்பிக்க முடியும்..
கண்ணீர் துளி விலைமதிப்பற்றது..
அதை
பொய்யான
உறவுக்காக வீணடிக்காதே..
எல்லா
உயிர்களிடத்தும்
அன்பாய் இரு..
ஆனால்
மனிதர்களிடம்
மட்டும்
விழிப்பாய் இரு..
Leave a Comment
You must be logged in to post a comment.