வேழத்தின்_காட்சி
யாருக்குத்தான் பிடிக்காதுபிரம்மாண்டம் ?“அலைவீசும் கடல்ஆர்ப்பரிக்கும் அருவிஅண்ணாந்து பார்க்கும் கோபுரம்விண் தொடும் மலை முகடுவிரிந்து கிடக்கும் சமுத்திரம் “இப்படிஉயர்ந்தவை, விரிந்தவை, பரந்தவைஆகியஎல்லா பிரம்மாண்டங்களும்அந்நியன் – ஷங்கர் முதல்அக்கட தேசத்து ராஜமௌலி வரைஎல்லாரின் படைப்புகளும்…ரசிக்கத்தக்கவையேபிரமிக்கத்தக்கவையே.,அவ்வரிசையில்// களிறு,புகர்முகம்,கயவாய்,பிடி,வேழம்,கைம்மா(ன்),கோட்டுமா,கயந்தலை,கயமா,பொங்கடி,பிணிமுகம்,மதமா,வாரணம்,குஞ்சரம்,கரி //இப்படி பல பெயர்களில்தமிழ் இலக்கியம் கொண்டாடும்யானை தான்,காலையில் பிரமிக்க வைத்ததுஎன்னைத் தான் !—எத்தனை வயதானாலும் நமக்கு,ஒரு யானைஒய்யாரமாகசாலையில் நடந்துப் போகையில்வண்டியை நிறுத்தி விட்டுரசிக்கவும்தும்பிக்கையில் காசு வைத்துவணங்கிடவும் தான்தோன்றுகிறது…அதிகாலை_சுபவேளை M. #Raja_Mahalingamதிருக்கோடிக்காவல்.
Madan cartoon in Dinamani
Madan cartoon in Dinamani
Tamil Panchangam-August 24,Tuesday
Indraya Naal Today’s Panchangam – August 24, 2021 (Tuesday) Month Shravana Paksham Krishna Paksha Tithi* Dwitiya 16:04 Nakshatram* Purva Bhadrapada 19:47 Rahukalam* 3:25 pm-4:58 pm City Hyderabad Sunrise & Sunset 6:00 am (Sunrise) & 6:35 pm (Sunset) Month & Paksham Shravana & Krishna Paksha Panchangam Tithi* Dwitiya 16:04 Nakshatram* Purva Bhadrapada 19:47 Yogam* Sukarman 07:00… Continue reading Tamil Panchangam-August 24,Tuesday
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 34
‘ஆய்வுக்கும் கலைக்கும் ஓய்வில்லை’ ஆங்கில அரசு உருவானதும் பல்வேறு பள்ளிகளையும் உயர்நிலைப்பள்ளிகளையும் மேனிலைப்பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்க நினைத்தார்கள். அந்த வகையிலேதான் பல்கலைக்கழகமாக கல்கத்தா பல்கலைக்கழகம், பம்பாய்ப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மூன்றும் முதலில் உருப்பெற்றன. இவற்றைத் தொடர்ந்து உருப்பெற்று ஓங்கியதுதான் தில்லிப் பல்கலைக்கழகம். தில்லிப் பல்கலைக்கழகம் பரந்து விரிந்த இடத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பல்கலைக்கழகமாகும். தில்லிப் பல்கலைக்கழகத்தில் பழமை பெரிதும் போற்றப்படுகிறது என்பது போன்ற கருத்தால் பிறகுதான் புதுமை உணர்வை வளர்க்க சவகர்லால் நேரு… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 34
மோடிக்கும் யோகிக்கும் சறுக்கலா?
திருத்தலங்கள் எபிசோட் 16 பின்னர் திருப்புரை சுக்ரன்
MaapsIndia
மேகங்களில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?