‘கார்டியாக் அரெஸ்ட்’ என்பது மிகவும் மோசமானது. விவேக் அவர்கள் இறந்தது இதனால் தான். எந்தவித அறிகுறியும் இல்லாமல் திடீரென ஒருவரை தாக்க கூடியது ‘கார்டியாக் அரெஸ்ட்’. ஆனால் மாரடைப்புக்கு சில அறிகுறிகள் உடலில் தென்படும். நெஞ்சு, தோள்பட்டை வலி, மூச்சு திணறல் போன்ற சில அறிகுறிகளை காண்பித்துவிட்டு தாக்க கூடியது மாரடைப்பு என்பதால் அது தாக்கிய நோயாளிகள் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்.மாரடைப்பு – HEART ATTACKஇதயத்துக்கு செல்லும் பிரத்யேக கரோனரி (Coronary) இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு… Continue reading கார்டியாக் அரெஸ்ட்டுக்கும், மாரடைப்புக்கும் என்ன வித்தியாசம்?
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 38
“தண்ணளி பொழிந்த தாயுள்ளம்!” நான் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது என் அம்மாவிற்குப் பெறர்கரிய வாய்ப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு அவர்கள் நான்காண்டுகள் அயன் முகமையில் (Deputation) பணியாற்றுவதற்கு வட ஆப்பிரிக்காவிலுள்ள இலிபியா நாட்டிற்குச் செல்வதற்கு ஆணை கிடைக்கப்பெற்றது. சூலைத் திங்கள் 1979-ஆம் ஆண்டில் தன்னந்தனியாகப் புறப்பட்டு, இலிபியா நாட்டின் இரண்டாம் தலைநகரமாகத் திகழ்ந்த பென்காசியில் அரசு மருத்துவமனையில் உயர் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்துணையாகச் சென்னை மருத்துவக் கல்லூரியில் அவரோடு இணைந்து பயின்ற மருத்துவர் கதீஜாவும்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 38
இன்பத் தமிழ்…!
குண்டக்க என்றால் என்ன?மண்டக்க என்றால் என்ன?தொடர்ந்து படியுங்கள்… அந்தி, சந்தி: அந்தி : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.சந்தி: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது. அக்குவேர், ஆணிவேர் : அக்குவேர் : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர். அரை குறை: அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.குறை : அந்த சரிபாதி அளவில்… Continue reading இன்பத் தமிழ்…!
Tamil Panchangam-August 27,Friday
Indraya Naal Today’s Panchangam – August 27,2021(Friday) Month ஆவணி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* பஞ்சமி 18:48 Nakshatram* அசுவினி 24:47 Rahukalam* 10:37 am – 12:10 pm City சென்னை Sunrise & Sunset 5:57 am (Sunrise) & 6:23 pm (Sunset) Month & Paksham ஆவணி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* பஞ்சமி 18:48 Nakshatram* அசுவினி 24:47 Yogam* வருத்தி 29:54 Karanam* சைதுளை 18:48 கரசை… Continue reading Tamil Panchangam-August 27,Friday
பன்னீர்செல்வம் புகழ்ச்சிக்கு ஸ்டாலின் மயங்கமாட்டார்
முருகா தரிசனம் பாடல் 02 பாடல் காட்சி
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 37
“வாழ்வுச் சாரலும் வண்டமிழ் தேறலும்!”கவியரசியார் சௌந்திரா கைலாசம் அம்மையார் என்னை அழைத்துத் தன் இல்லத்திலுள்ள நூலகத்தில் பழைய நூல்களையெல்லாம் சீர்பெற அடுக்கவும், கிழிந்த தாள்களில் உள்ள கவிதைகளை மீளச் செம்மையாக எழுதித் தருவதற்கும் நல்ல தமிழார்வமுள்ள ஓர் இளைஞரை எனக்கு அறிமுகம் செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க என்னுடைய எம்.ஏ. வகுப்புத் தோழரான மகாதேவ ராவினை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன். காரணம், அவருடைய கையெழுத்து முத்து முத்தாக இருப்பதால் அப்பணியை அவர் செவ்வனே செய்வார் என்ற… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 37
Naanas செம்ம clicks
தினம் ஒரு பாசுரம் 8-திருப்பாணாழ்வார்
பாசுரம் 8: நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்லபையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே. Paasuram 8: Neiyedai nallodhor sorum niyadhamum thanni sevagamumKai yadai kaayum khazhuthukku poonodu kadhukku kundalamum ,Mei yida nallodhor saanthamum thandu yennai velluyirakavalla ,Pai yudai nagapagai kodiyanukku pallandu kooruvene!
அரங்கன் ஆழ்வானே
அரங்கனின் முன்னேகூரத்தாழ்வான்!வா ஆழ்வானே!தனியாக வந்திருக்கிறாய்?என்ன வேண்டும் உமக்கு?அரங்கனே!என்ன கேட்டாலும் கொடுப்பாயா?ஆழ்வானே!நம் இராமானுஜன் மீது ஆணை!எதைக் கேட்டாலும் கொடுக்கிறேன்!அரங்கனே!எனக்கு இப்போதேமோட்சம் வேண்டும்வைஷ்ணவத்திற்காகபொன்னைக் கொடுத்தவன்!பொருளைக் கொடுத்தவன்!உன்னைக் கொடுத்தவன்!உன் கண்ணைக் கொடுத்தவன்!எல்லாம் கொடுத்த உனக்குமோட்சம் தர மாட்டேனா?அரங்கனே!கொடுத்தவன்.. கொடுத்தவன்..இப்படிப் பலமுறைஅடியேனைச் சொல்கிறாயே?இத்தனையும் அடியேனுக்குக்கொடுத்தவன் நீயன்றோ?ஆழ்வானே!இருந்தாலும் உன் மீதுசின்னதாய் ஒரு வருத்தமுண்டு!!பெருமானே!என்ன சொல்கிறாய்?ஆழ்வானே!அன்று சோழன் அழைத்தபோதுஇராமானுஜன் எனச் சொல்லிஅவன் அரண்மனைக்குநீ போனது எனக்கு வருத்தமே!!பெருமானே!இராமானுஜனைக் காக்கவேஅந்த வேஷம் இட்டேன்!அதில் தவறேதும் உண்டோ?ஆழ்வானே!தவறென்று சொல்லவில்லை!அன்று சோழனின் ஊருக்குஇராமானுஜன் சென்றிருந்தால்நிலைமையே மாறியிருக்கும்!!பெருமானே!என்ன சொல்ல வருகிறீர்?இராமானுஜன்சோழன் கையில்… Continue reading அரங்கன் ஆழ்வானே