தினம் ஒரு பாசுரம் 4-திருப்பாணாழ்வார்

பாசுரம் 4: ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே Paasuram 4: Yedunillathil iduvathan munnam vandhu yengal kuzhaam pugundu,               Koodu manamudaieergal vaampozhi vanthollai koodumino,               Naadu nagaramum nangariya Namo Narayana yendru ,               Paadum manamudai patharooleer! Vandhu Pallandu koorumeeno!

தினம் ஒரு பாசுரம் 3-திருப்பாணாழ்வார்

பாசுரம் 3: வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொண்மின், கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம், ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள், இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. Paasuram 3:   Vazhapattu ninreerul yeere’l vandhu mannum mannamum konnmin ,          Koozhatpattu ninneergalai yengal khuzhuvinil pughudal vottom,          Yezhaat kalum pazhippilom nangal irrakathar vaazh illangai ,         … Continue reading தினம் ஒரு பாசுரம் 3-திருப்பாணாழ்வார்

தினம் ஒரு பாசுரம் 2-திருப்பாணாழ்வார்

பாசுரம் 2: அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு ,வடிவாய் உன் வலமார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ,வடிவார் சோதி வலதுறையும் சுடராழியும் பல்லாண்டுபடைபோர்க்குக்  முழங்கும் அப்பஞ்சசனியமும் பல்லாண்டே ! Pasuram 2:                Adiyomodum ninodum privindri aayiram pallandu,                Vadivai nin valarmarbhinil vazhkindra mangaiyum pallandu,                Vadivaar jothivalathuraiyum soodarazhiyum pallandu,                Padai porikku muzhangum  app panjya sanniyamum pallande!

தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்

இன்றிலிருந்து தினமும் ஒரு பாசுரம் படித்துவிட்டு, அதற்கு பூர்வர்க்ளின் உரையை நிதானமாக படித்து அனுபவித்துவிட்டு அதைக்கொண்டு பாசுரத்துக்கு எளிய தமிழில் எழுத முற்பட்டுள்ளேன்.இது தொடர்வதற்கு ஆசாரியன், ஆழ்வார்கள், தாயார், நம்பெருமாள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். பாசுரம் 1: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு ,பலகோடி நூறாயிரம் ,மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்விய திருகாப்பு ! Pasuram -1Pallandu Pallandu Pallayirathandu,Palakodi noorayiram ,Mallanda thinthol manivanna ,Vun sevadi sevee thirukappu! சுஜாதா… Continue reading தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்

கோ(வி)தை

மேலே உள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? அடியேனுக்கு ஆண்டாள் தான் நினைவுக்கு வந்தாள். எப்படி என்று சொல்கிறேன்.ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு விதை எது ?முதல் தனி வித்தேயோ, முழு மூவுலகுஆதிக்கு எல்லாம்!முதல் தனி உன்னை, உன்னைஎனை நாள் வந்து கூடுவன்-நான்முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்முதல் தனி சூழ்ந்து, அகன்று, ஆழ்ந்து,உயர்ந்த முடிவிலீ! ஓ!மூன்று உலகங்கள் தொடங்கி அனைத்துக்கும் முதல் தனி வித்தே, அங்கும், இங்கும் என எங்கும் முழுமையாக நிறைந்திருக்கிறவனே, வாழ்க்கைக்கு… Continue reading கோ(வி)தை