ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்த ஆண்டாள் ! இந்து மதத்தில், எத்தனையோ தெய்வப் பெண்களைப் பற்றி படித்திருப்போம். உலக நன்மைக்காக லட்சுமி தாயாரே சீதா, ருக்மணி என்ற அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்த போது, பகவான் விஷ்ணுவும் ராமனாக, கிருஷ்ணனாக மனித அவதார மெடுத்து பூமிக்கு வந்தார். இவர்களும் தங்கள் பக்தியின் காரணமாக ராம, கிருஷ்ணரை கணவராக அடைந்தனர். ஆனால், பூமாதேவி, ஆண்டாளாகப் பூமியில் பிறந்த போது, அவளுக்காக, பகவான் பூமியில் பிறக்கவில்லை. கோவிலிலே அர்ச்சாவதாரமாக (சிலை… Continue reading ஆடி பூரம்
Author: Palakarai Sakthivel
பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?
பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?பகவான் வீதி ஊர்வலமாய் எழுந்தருள்கிறார். சரீர உபாதை இருப்பவர்களை உத்தேசித்து அவர்கள் வீடு வாசலுக்கே வருகிறார். வந்து சேவை கொடுக்கிறார்.அப்படியொரு நாள் பகவான் எழுந்தருளும்போது எல்லோரும் கற்கண்டு, புஷ்பம் என்று தட்டிலே வைத்துக் கொண்டு வீதியிலே காத்திருக்கிறார்கள்.ஒருவர் மட்டும் விஷயம் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார். அவர் வீட்டு வாசலில் வந்து பகவான் நிற்கிறான். இவர் எதையும் சித்தமாய் வைக்கவில்லை ஆனால் அவர் ரொம்ப சதுரர் – கெட்டிக்காரர் – பகவானிடம் போய் நின்று கொண்டு, “அப்பனே,… Continue reading பகவானுக்குஎன்னகொடுத்துவணங்கவேண்டும் ?
கடவுளைக் காண்பது
கடவுளைக் காண்பதுமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..‘வெறுங்கையோடு பார்க்கப் போகாதே… ஏதாவது கொண்டு போ’ என்றார்கள்..குசேலனின் அவல் போல்… இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..ரொம்ப உயரம் போலவே…ஏற முடியுமா என்னால்…மலையைச் சுற்றிலும் பல வழிகள்..மேலே போவதற்கு…அமைதியான வழி..ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..சாஸ்திர வழி…சம்பிரதாய வழி..மந்திர வழி..தந்திர வழி..கட்டண வழி..கடின வழி…சுலப வழி…குறுக்கு வழி..துரித வழி…சிபாரிசு வழி…பொது வழி..பழைய வழி..புதிய வழி..இன்னும்…இன்னும்…கணக்கிலடங்கா…அடேயப்பா….எத்தனை வழிகள்…ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..‘என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை…’ஒதுக்கினர் சிலர்..‘நான் கூட்டிப் போகிறேன்… Continue reading கடவுளைக் காண்பது
உறவுகள்-02
சிலநொடிசிக்குண்டுவிட்டால்.. வாழ்க்கையைசிறைபிடித்துவிடுகிறதுசிற்றின்பம்.. நம்மிடம்பெரியதவறுகள்இல்லைஎனகுறிப்பிடுவதற்கே..சிறியதவறுகளைஒப்புக்கொள்கிறோம்… வாழ்க்கையில்நீஎதைசோதிக்கிறாயோஅதுஉன்பலம்.. எதுஉன்னைசோதிக்கிறதோஅதுஉன்பலவீனம்..! உறவுகளைசிதைக்கஊக்க மருந்தாகசெயல்படுகிறது.. “ஈகோ”
ரோமாபுரி
முன்னொரு காலத்தில் ரோமாபுரி என்னும் நாட்டில் ஒரு பெரிய வியாபாரி இருந்தார். அவருக்கு பாபு, குமார், ராமன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யாரிடம் ஒப்படைப்பது என தீர்மானிக்க அவர்களுக்கு வியாபாரி ஒரு போட்டி வைத்தார். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்தில் விற்கிறார்களோ அவர் தான் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அவர்களிடம் கூறினார். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்தார்.… Continue reading ரோமாபுரி
பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?
பெருமாள் கோவில் பிரசாதம் என்று மட்டும் அல்ல எந்த கோவிலில் இருந்து பெறப்படும் பிரசாதத்தையும் நாம் வீணாக்கக் கூடாது அது சாப்பிடும் பிரசாதமாக இருந்தாலும் சரி அல்லது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதி குங்குமம் தீர்த்தமாக இருந்தாலும் சரி அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பொதுவாகவே கோவிலில் இருந்து பிரசாதமாக பெறப்பட்ட துளசி அல்லது சாதாரணமாக செடிகளில் வளர்ந்த துளசியாக இருந்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவம் கட்டாயம் இருக்கத்தான் செய்கின்றது ஆன்மீக ரீதியான மகத்துவங்கள் ஒரு… Continue reading பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதமாக கொடுக்கும் துளசியை என்ன செய்ய வேண்டும்?
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எப்படி படையல் வைக்க வேண்டும்?ஆடி அமாவாசை அன்று ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.முன்னோர்களு உணவு படைத்து, பின்னர் காகத்திற்கு வைப்பது அவசியம். முன்னோர்களுக்காகப் படைத்த உணவை, வீட்டில் உள்ள மூத்தவர் சாப்பிட வேண்டும்ஆடி அமாவாசை எப்போது?2021ம் ஆண்டு ஆடி அமாவாசை 23ம் தேதி (ஆகஸ்ட் ? ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது.ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு அமாவாசை தொடங்கி ஆகஸ்ட் 8ம்… Continue reading ஆடி அமாவாசை
#பெருமாள்_கோவில்களில் நுழைந்தவுடன் யாரை வழிபடவேண்டும்?
பெருமாள் கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரம்மாண்டமாக தெரிவது ராஜகோபுரம். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுரத்தை தரிசனம் செய்தால் இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு… Continue reading #பெருமாள்_கோவில்களில் நுழைந்தவுடன் யாரை வழிபடவேண்டும்?
பிறவி குணம் மாறாது
ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது.அப்போது ஒரு தேள் ஓடிவந்து,“ஆமை அண்ணா..! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது.உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன்” என்றது!ஆமைக்குப் பாவமாக இருந்தது.இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக ,“ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமாதான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன். ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ அவ்வளவுதான் சரியா?”என்று சொல்லி தன் முதுகில் ஏற்றிக்கொண்டது.தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது.… Continue reading பிறவி குணம் மாறாது
யாருடனும் ஒப்பிட வேண்டாம்..!!
ஒரு பேராசிரியர் ஒரு ஜென் ஞானியிடம் சென்று, ”நான் ஏன் உங்களைப்போல இல்லை? உங்களைப்போல என்னால் ஏன் அமைதியாய் இருக்க முடியவில்லை? உங்களுக்கு இருக்கும் அறிவு எனக்கு ஏன் இல்லை?” என்று கேட்டார்.ஞானி சொன்னார், ”இன்று முழுவதும் என்னுடன் இருந்து என்னை கவனித்து வா. எல்லோரும் சென்றவுடன் உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.”அன்று முழுவதும் ஏராளமான மக்கள் ஞானியை வந்து தரிசித்து சென்றனர். மாலையில் எல்லோரும் போன பின் பேராசிரியர் ஞானியிடம் தன் கேள்விக்கு பதில்… Continue reading யாருடனும் ஒப்பிட வேண்டாம்..!!