பிறவி குணம் மாறாது

ஆமை ஒன்று ஆற்றைக் கடப்பதற்காக ஆற்றில் இறங்கியது.அப்போது ஒரு தேள் ஓடிவந்து,“ஆமை அண்ணா..! நான் அவசரமா அக்கரைக்குப் போக வேண்டி இருக்குது.உன் முதுகில் ஒரு ஓரமா இடம் கொடுத்தீன்னா நான் பாட்டுக்கு அமைதியா அக்கரை போய் சேர்ந்துடுவேன்” என்றது!ஆமைக்குப் பாவமாக இருந்தது.இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காக ,“ஒன்னப் பாத்தா எனக்கும் பாவமாதான் இருக்குது. முதுகுல ஏத்திக்கிட்டுப் போறேன். ஆனா வழியில எதாச்சும் சேட்டை கீட்டை பண்ணினேன்னு வச்சுக்கோ அவ்வளவுதான் சரியா?”என்று சொல்லி தன் முதுகில் ஏற்றிக்கொண்டது.தேளும் சந்தோஷமாய் ஏறிக்கொண்டது.… Continue reading பிறவி குணம் மாறாது