உறவுகளுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
அப்பா – பிதா பிது:
அம்மா – மாதா – மாது:
அண்ணா – ஜேஷ்ட ப்ராதா
மன்னி – ஜேஷ்ட ப்ராத்ரு பத்நி
தம்பி – கனிஷ்ட ப்ராதா
தம்பி மனைவி – கனிஷ்ட ப்ராத்ரு பத்நி
அக்கா – ஜேஷ்ட பஹிநி
அக்கா கணவர் – ஜேஷ்ட பஹிநியா: பதி:
தங்கை – கனிஷ்ட பஹிநி
தங்கை கணவர் – கனிஷ்ட பஹிநியா: பதி:
பிள்ளை – புத்ர:, குமார:, சுத:
பெண் – துஹிதா, குமாரியா:, புத்ரி
முதல் ஆண் குழந்தை – ஸீமந்த புத்ரன்
முதல் பெண் குழந்தை – ஸீமந்த புத்ரி
முதல் பையன் – ஜேஷ்ட குமாரன்
இரண்டாவது – த்விதீய குமாரன்
மூன்றாவது – த்ருதீய குமாரன்
கடைசி / சின்னவன் – கனிஷ்ட குமாரன்
மாப்பிள்ளை – ஜாமாது:
மாட்டுப்பெண் – ஸ்நுஷாயா:
மாமியார் – ஶ;வஶ;ரூ
மாமனார் – ஶ;வஶுர:
பிள்ளை வயிற்றுப் பேரன் – பௌத்திரன்
பிள்ளை வழி பேத்தி – பௌத்திரி
பெண் வயிற்றுப் பேரன் – தௌஹித்திரள்
பெண் வியிற்றுப் பேத்தி – தௌஹித்ரி
Leave a Comment
You must be logged in to post a comment.