18.8.2021 ஆவணி மாதம் 2 ஆம் தேதி, புதன் கிழமை மூலம் நட்சத்திரம், புத்திரத ஏகாதசி .
குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாகத் திகழவும் செய்வார்கள்.
அது போல கல்யாணமாகி பல வருடங்கள் ஆகியும் புத்திர பாக்யம் இல்லாதவர்கள் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். சில சூழ்நிலைகள் காரணமாக விரதம் இருக்க முடியாதவர்கள்
ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் அதில் குறிப்பிட்ட கீழ் உள்ள ஸ்லோகம் சொல்ல நல்லது நடக்கும்.
படிக்கும் மாணவர்கள் படித்தது நினைவில் நிற்க, மற்றும் சீக்கிரம் புத்திர பாக்யம் கிடைக்க:
” மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாஸக்திர் மஹாத்யுதி: |
அநிர்தேஸ்யவபு: ஸ்ரீமாந் அமேயாத்மா மஹாத்ரி த்ருத் “
இதை சொல்லி வருதல் நல்லது.
புத்திரத ஏகாதசி :
ப்லவ வருஷம்
18.8.2021 –
ஆவணி மாதம் 2
17.8.2021 செவ்வாய் கிழமை இரவு 3.22 முதல்
18.8.2021 இரவு 1.06 வரை.
ஆதாரம் : ஶ்ரீநிவாசன் பஞ்சாங்கம்
Leave a Comment
You must be logged in to post a comment.