Personal Blogging

மஹாகவி

Written by Raja Mahalingam

” ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம் ..

வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் – அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் – எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்… “

#மஹாகவியை

#மனதாரப்_போற்றுவோம்.

About the author

Raja Mahalingam

Leave a Comment