Personal Blogging

உறவுகள்-02

சில
நொடி
சிக்குண்டு
விட்டால்..

வாழ்க்கையை
சிறைபிடித்து
விடுகிறது
சிற்றின்பம்..

நம்மிடம்
பெரிய
தவறுகள்
இல்லை
என
குறிப்பிடுவதற்கே..
சிறிய
தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்…

வாழ்க்கையில்
நீ
எதை
சோதிக்கிறாயோ
அது
உன்
பலம்..

எது
உன்னை
சோதிக்கிறதோ
அது
உன்
பலவீனம்..!

உறவுகளை
சிதைக்க
ஊக்க மருந்தாக
செயல்படுகிறது..

“ஈகோ”

About the author

Palakarai Sakthivel

Leave a Comment