பாசுரம் 4: ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே Paasuram 4: Yedunillathil iduvathan munnam vandhu yengal kuzhaam pugundu, Koodu manamudaieergal vaampozhi vanthollai koodumino, Naadu nagaramum nangariya Namo Narayana yendru , Paadum manamudai patharooleer! Vandhu Pallandu koorumeeno!
Tag: sujathadesigan
தினம் ஒரு பாசுரம் 3-திருப்பாணாழ்வார்
பாசுரம் 3: வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொண்மின், கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம், ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள், இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. Paasuram 3: Vazhapattu ninreerul yeere’l vandhu mannum mannamum konnmin , Koozhatpattu ninneergalai yengal khuzhuvinil pughudal vottom, Yezhaat kalum pazhippilom nangal irrakathar vaazh illangai , … Continue reading தினம் ஒரு பாசுரம் 3-திருப்பாணாழ்வார்
தினம் ஒரு பாசுரம் 2-திருப்பாணாழ்வார்
பாசுரம் 2: அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு ,வடிவாய் உன் வலமார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ,வடிவார் சோதி வலதுறையும் சுடராழியும் பல்லாண்டுபடைபோர்க்குக் முழங்கும் அப்பஞ்சசனியமும் பல்லாண்டே ! Pasuram 2: Adiyomodum ninodum privindri aayiram pallandu, Vadivai nin valarmarbhinil vazhkindra mangaiyum pallandu, Vadivaar jothivalathuraiyum soodarazhiyum pallandu, Padai porikku muzhangum app panjya sanniyamum pallande!
தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்
இன்றிலிருந்து தினமும் ஒரு பாசுரம் படித்துவிட்டு, அதற்கு பூர்வர்க்ளின் உரையை நிதானமாக படித்து அனுபவித்துவிட்டு அதைக்கொண்டு பாசுரத்துக்கு எளிய தமிழில் எழுத முற்பட்டுள்ளேன்.இது தொடர்வதற்கு ஆசாரியன், ஆழ்வார்கள், தாயார், நம்பெருமாள் அனுக்கிரகம் செய்ய வேண்டும். பாசுரம் 1: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு ,பலகோடி நூறாயிரம் ,மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்விய திருகாப்பு ! Pasuram -1Pallandu Pallandu Pallayirathandu,Palakodi noorayiram ,Mallanda thinthol manivanna ,Vun sevadi sevee thirukappu! சுஜாதா… Continue reading தினம்ஒருபாசுரம்-1 திருப்பாணாழ்வார்