18. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் ஆயிரமாயிரம் கண்கள் இந்தப் பிரபஞ்சப் படைப்பின் ஒரேயொரு பிரகாசமான மையமான ஸ்ரீ மஹாஸ்வாமியினால் வசீகரிக்கப்பட்டிருந்தன. எண்ணெய் ஊற்றி எரிந்துகொண்டிருந்த அந்த இரவு விளக்கு ஸ்ரீ மஹாஸ்வாமியைக் காட்டிலும் பிரகாசமாக முயற்சித்து தோற்றது. உண்மையில் சொல்லப்போனால் அவர்தான் தன்னுடைய வெளிச்சத்தை அந்த விளக்கின் திரிக்கு இரவலாகக் கொடுத்திருக்கிறார். தலைக்கு முக்காடிட்டிருந்த அவரது காவி… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி -018
Thirukkural -0033
Athigaram 4 Kural- 0033 அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். Kural in English Transliteration: Ollum Vakaiyaan Aravinai Ovaadhe Sellumvaai Ellaanj Cheyal. Couplet Explanation: As much as possible, in every way, incessantly practise virtue. மு. வரதராசன் உரை:… Continue reading Thirukkural -0033
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 017
17. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ================================================ -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் பிரபஞ்ச பூஜை: கார்வெட்டிநகர், 2, செப்டம்பர் 1971, வியாழக்கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மதியநேரத்தில் எனக்குச் சில உடல் உபாதைகள் இருந்தது. ஆனாலும் இந்த ஏகாதசி இரவில் ஸ்ரீ மஹாஸ்வாமியின் பிரபஞ்ச பூஜையைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன். தனது ஆஸ்ரமக் குடிலுக்கு வெளியே உட்கார்ந்து பலதரப்பட்ட பார்வையாளர்களுடன் மூன்று மணிநேரங்கள் தொடர்ந்து ஏகப்பட்ட விஷயங்களை… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 017
Thirukkural -0032
Athigaram 4 Kural- 0032 அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. Kural in English Transliteration: Araththinooungu Aakkamum Illai Adhanai Maraththalin Oongillai Ketu. Couplet Explanation: There can be no greater source of good than (the practice of) virtue;… Continue reading Thirukkural -0032
Thirukkural -0031
Athigaram 4 Kural- 0031 அதிகாரம்/Chapter/Adhigaram: அறன் வலியுறுத்தல்/Assertion of the Strength of Virtue/Aran Valiyuruththal இயல்/ChapterGroup/Iyal: பாயிரவியல்/Prologue/Paayiraviyal 1 பால்/Section/Paal: அறத்துப்பால்/Virtue/Araththuppaal 1 Kural in Tamil: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. Kural in English Transliteration: Sirappu Eenum Selvamum Eenum Araththinooungu Aakkam Evano Uyirkku. Couplet Explanation: Virtue will confer heaven and wealth; what greater source of happiness can… Continue reading Thirukkural -0031
Palindrome Words in English and Tamil
எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்று போல் வார்த்தைகள் அமைவது இதற்குப் பெயர்தான் ‘பேலின்ட்ரோம்’ (Palindrome) என்பதாம் (இருவழிஒக்கும்சொல்) தமிழில் உள்ள சில பாலின்ட்ரோம் (இருவழிஒக்கும்சொல்) வார்த்தைகள்! விகடகவி மாவடு போடுவமா, துவளுவது தாளாதா வா தாத்தா வா! மாலா போலாமா, தேருவருதே மேகமே வாடவா தாத்தா கலைக வினவி யானை பூனையா, யானையா பூ யானையா, பாப்பா தேருவருதே தந்த… Continue reading Palindrome Words in English and Tamil
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 016
16. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் ஸ்ரீ மஹாஸ்வாமியின் ஞானஒளி வீசும் கண்களைப் பற்றிய என்னுடைய ஆராய்ச்சியில் அவரும் கூரிய நோக்குடன் இணைந்துகொண்டார் என்று சொல்வது சற்றே மிகைப்படுத்தலாக இருக்கும். சரி.. அப்படியில்லை என்றாலும் அந்த ஆராய்ச்சியை அவர் எதிர்க்கவில்லை என்று தாராளமாகச் சொல்லலாம். என்னுடைய கண்களின் ஒளியின் வளர்ச்சியும் என்னுடைய புரிதல்களும் என்னுடைய பாணியாக அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 016
Tamil Panchangam June 15, 2021, Tuesday
Today’s Panchangam in Tamil Today’s Panchangam – June 15, 2021 Tamil year பிலவ Month ஆனி Paksham சுக்லபக்ஷ Tithi* பஞ்சமி 22;56 Nakshatram* ஆயில்யம் 21;42 Rahukalam* 3:20 pm-4:56 pm * indicates end timing ** more than 24:00 indicates next day (ex: 30:10 indicates 6:10 am next day) City சென்னை Sunrise & Sunset 5:42 am (Sunrise) & 6:36… Continue reading Tamil Panchangam June 15, 2021, Tuesday
Tamil Panchangam June 14, 2021, Monday
Today’s Panchangam in Tamil Today’s Panchangam – June 14, 2021 (Monday) Month வைகாசி 31 Paksham சுக்லபக்ஷ Tithi* சதுர்த்தி 22:33 Nakshatram* பூசம் 20:36 Rahukalam* 7:21 am-8:57 am * indicates end timing ** more than 24:00 indicates next day (ex: 30:10 indicates 6:10 am next day) City சென்னை Sunrise & Sunset 5:42 am (Sunrise) & 6:36 pm (Sunset)… Continue reading Tamil Panchangam June 14, 2021, Monday
“ஊடகவேதம்” குறும்படம் – பா . அய்யாசாமி
“ஊடகவேதம்” குறும்படம், வசதியற்ற அந்தணர் நல்ல மதிப்பெண் பெற்ற தன் மகளின் மருத்துவ படிப்பின் சிபாரிசுக்காக எம். எல். ஏ இடம் செல்கிறார், அதிகார வர்க்கத்தின் அநியாயத்திற்கு பலியான அப்பாவிப்பெண் அவமானத்தில் தன்னையே மாய்த்துக் கொள்கிறாள், அதிர்ச்சியில் இவள் அம்மாவும் மரணிக்க தனிமரமாய் தேற்ற ஆளின்றி, நியாயம் கேட்க வழியின்றி போகிறார் ஏழை அந்தணர். சில வருடம் கழித்து அமைச்சராக பதவியில் எம். எல். ஏ, தந்தையின் திதிக்காக அழைக்க, சென்ற இடத்தில் ஏச்சையும் பேச்சையும்… Continue reading “ஊடகவேதம்” குறும்படம் – பா . அய்யாசாமி