“மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில். கதை சுருக்கம்:காலையில் பெரியவர் ஒருவர் நாயுடன் நடைபயிற்சி செய்யும் பொழுது, இருசக்கர வாகன ஓட்டி இடித்து தள்ளி நிற்காமல் ஓடிவிட, மயங்கி சரிகிறார் பெரியவர், அவ்வேளை அங்கு குப்பைப் பொறுக்கி பிழைக்கும் ஏழை இளைஞன் இதைக்கண்டு பதறி, தன் சட்டையைக் கழற்றி ரத்தம் துடைத்து செய்வதறியாது உதவிக்கு அழைக்கிறான். அச்சமயம் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கிறான். வாகன விபத்து என்பதனால் காவல் துறை… Continue reading “மனிதர்கள் ஜாக்கிரதை” குறும்படம் திரு. அய்யாசாமி எழுத்து இயக்கத்தில்.
Tag: shortfilm
“ஊடகவேதம்” குறும்படம் – பா . அய்யாசாமி
“ஊடகவேதம்” குறும்படம், வசதியற்ற அந்தணர் நல்ல மதிப்பெண் பெற்ற தன் மகளின் மருத்துவ படிப்பின் சிபாரிசுக்காக எம். எல். ஏ இடம் செல்கிறார், அதிகார வர்க்கத்தின் அநியாயத்திற்கு பலியான அப்பாவிப்பெண் அவமானத்தில் தன்னையே மாய்த்துக் கொள்கிறாள், அதிர்ச்சியில் இவள் அம்மாவும் மரணிக்க தனிமரமாய் தேற்ற ஆளின்றி, நியாயம் கேட்க வழியின்றி போகிறார் ஏழை அந்தணர். சில வருடம் கழித்து அமைச்சராக பதவியில் எம். எல். ஏ, தந்தையின் திதிக்காக அழைக்க, சென்ற இடத்தில் ஏச்சையும் பேச்சையும்… Continue reading “ஊடகவேதம்” குறும்படம் – பா . அய்யாசாமி