80’s Kids சலூன் அனுபவம்

#தோழமைக்கு_வணக்கம் ;- அதென்னவோ அந்த நாள் முதல் இன்று வரை சலூன் கடைகள்தான் நமக்கு தகவல் மையங்கள், செய்தி கூடங்கள் எல்லாம். வீட்டு வாசலுக்கே தினசரி பத்திரிக்கை ஆண்டாண்டு காலமாக வந்தாலும் கூட முடிதிருத்தும் நிலையங்களுக்குப் போனால் , அங்கே காத்திருக்கும் தருணங்களில் ஓரிரு பக்கங்களாக செய்திதாள்களை புரட்டுவது தனிசுகமே. — சமீபத்திய ஊரடங்கில் வேர் விட்டு விழுது பரப்பிய தாடி, மீசை, தலைமுடி எல்லாம் சீரமைத்திட தம்பி கண்ணனின் கடைக்குச் சென்றேன் – அவர்தான் நமது… Continue reading 80’s Kids சலூன் அனுபவம்

தமிழ் ஒரு பிழையும் பொறுக்காது

#தமிழ் #வாழ்க ;- இது நீண்டகாலமாக திராவிடக் கட்சிகள் ( குறிப்பாக தி.மு.க ) அரசியல் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை.. சரி , என்னளவில் தமிழ் வாழ்க என்ன செய்யவேண்டுமெனத் தெரியவில்லை. ஆனால் , தமிழ்மொழி அழியாமல் இருக்க தமிழ்நாட்டில் ஓர் சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. அது என்னவெனில்.. தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து டிஜிட்டல் போர்டு, ஃப்ளக்ஸ் போர்ட், லித்தோஸ் அச்சடிக்கும் 1. அச்சக உரிமையாளர்கள் 2. அங்கே டைப்… Continue reading தமிழ் ஒரு பிழையும் பொறுக்காது

மூலிகை பொடியும் அதன் பயன்களும்

மூலிகை பொடியும் அதன் பயன்களும்:- அருகம்புல் பொடி; அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி நெல்லிக்காய் பொடி; பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது கடுக்காய் பொடி; குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி; அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது அமுக்கரா பொடி; தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. சிறுகுறிஞான் பொடி; சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். நவால் பொடி; சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு… Continue reading மூலிகை பொடியும் அதன் பயன்களும்

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 024

24. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி ============================================= -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன். எனக்கு மிகவும் பிடித்த சாந்தோக்ய உபநிஷத ஸ்லோகத்தில் தியானம் செய்ய முடிந்தது. யோ வை பூமா தத் ஸுகம், நால்பே ஸுகமஸ்தி, பூமைவ ஸுகம், பூமாத்வேவ விஜிஜ்ஞாஸிதவ்ய இதி, பூமானம் பகவோ விஜிஜ்ஞாஸ… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 024

அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

மொழியே இணைப்புப் பாலம்..! மொழிக் கலப்பு   மொழித் திறன் என்பது நாட்டு மக்கள் வளர்த்துக் காக்கும் திறனுடைமையின் பயனாகும். ஒருவருக்கொருவர் உரையாடி மகிழும் மொழியே மக்களின் அறிவுப் பெருக்கத்தால் செழுமையான மொழியாக மாறும் பல இன, மொழி மக்களின் இயக்கமாக உலகம் உள்ளது. மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முதலில் உணர்வைச் சிறுசிறு சொற்கள் கொண்ட மொழியாகத் தன்னைப் போல் அவற்றை அறிந்தவரிடம் உரையாடுகிறான். தனி ஒரு மனிதனின் தேவை என்ற நிலையிலிருந்து அவன்… Continue reading அருந்தமிழும் அன்றாட வழக்கும்-3

Tamil Panchangam-June 28,Monday

Indraya Naal Today’s Panchangam – June 28, 2021 (Monday) Tamil year பிலவ Month ஆனி Paksham கிருஷ்ணபக்ஷ Tithi* சதுர்த்தி 14:15 Nakshatram* அவிட்டம் 24:48 Rahukalam* 7:24 am-9:00 am City சென்னை Sunrise & Sunset 5:45 am (Sunrise) & 6:38 pm (Sunset) Month & Paksham ஆனி & கிருஷ்ணபக்ஷ Panchangam Tithi* சதுர்த்தி 14:15 Nakshatram* அவிட்டம் 24:48 Yogam* விஷ்கம்பா 14:05 Karanam*… Continue reading Tamil Panchangam-June 28,Monday

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 023

23. ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி =============================================== -Serge Demetrian (The Mountain Path) — தமிழில் – ஆர்.வி.எஸ் அங்குஷ்ட்டமாத்ர புருஷோ…… : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 – திங்கள் கிழமை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நேற்றிரவு அமைதியான நல்ல ஓய்வளிக்கும் உறக்கத்திற்குப் பிறகு இன்று காலை 7 மணிக்கு ஆஸ்ரம முகாமை அடைந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமி இன்னமும் உள்ளே அனுஷ்டானத்தில் இருந்தார். அவர் தங்கியிருந்த அந்த மொத்த குடிலும் நிலத்திலிருந்து சற்று… Continue reading ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி – 023

நீங்களும் கண்ணதாசன் போல் எழுதலாம்!!!

கண்ணதாசன் பதிப்பகத்திற்காக திரு நானா அவர்கள் திரு கண்ணதாசனின் கையெழுத்தை ஒரு எழுத்துருவாக மாற்றியுள்ளார் . அதனை இலவசமாக தரவிறக்கி நீங்களும் உங்கள் படைப்புக்களை கண்ணதாசன் எழுத்தில்  பார்த்து மகிழ்ச்சி அடையாளம்  . அதன் விளக்கங்கள் இந்த காணொளியில் .