பண வரவினை அதிகரிக்கும் திருப்பதி ஆலய மணி ஓசை ரகசியம்!
மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும்போது ஆலய மணி ஓசை எழுப்பபடுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பூஜையின்போது மணி ஓசை ஒலிப்பதில்லை.
இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விசயம்
இதைபற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும்.அநேகம் பேருக்கு இந்த விசயம் தெரிந்திருக்காது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசைக்கு கண்டநாதம் எனப்பெயர்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் மணிஓசையான கண்டநாதத்தை கேட்பவருக்கு எப்பேர்பட்ட வியாதியும் தீரும்.
எப்படிபட்ட கடன் பிரச்சினை இருந்தாலும் அது தீர்ந்து செல்வ நிலையினை அடைய உதவும்.
திருப்பதி கோவிலில் உள்ள கொங்கண சித்தர்சமாதியை பற்றி யாருக்கும் தெரியாத விசயங்களை விளக்கும் காணொளி காட்சியையும்
திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கண்டநாதம் (மணியோசை )உங்கள் வாழ்வில் வளங்களை வாரி வழங்கிட திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மணியோசையின் ஆடியோ வடிவ காணொளிக்காட்சியையும் கீழே பதிவிட்டுள்ளேன்!
இரண்டு காணொளிக்காட்சிகளையும் பாருங்கள்.??
உங்கள் காதுகளில் கண்டநாதம் ஒலிக்கட்டும்!
Leave a Comment
You must be logged in to post a comment.