பாசுரம் 3:
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல், வந்து மண்ணும் மணமும் கொண்மின்,
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்,
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள், இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
Paasuram 3:
Vazhapattu ninreerul yeere’l vandhu mannum mannamum konnmin ,
Koozhatpattu ninneergalai yengal khuzhuvinil pughudal vottom,
Yezhaat kalum pazhippilom nangal irrakathar vaazh illangai ,
Paazhaallagup padai poruthannuku pallandu koorudhume!
Leave a Comment
You must be logged in to post a comment.