அருளின் குரல் வரிகள்-05

 அந்த சோலைக் குயில் தன் சோகக் கதையை சொல்லத் தொடங்குகிறது. என் மானத்திற்கு ஏற்பட்ட சோதனையையும், துன்பத்தையும் பார்க்காமல் உண்மை முழுவதையும் சொல்லி விடுகிறேன்.  உயர் குலத்தோரே கேளுங்கள்.  நானும் பெண் என்பதால் நான் கூற இருப்பதை சிறிது மனமிறங்கி செவி மடுப்பீர்.  இந்த உலகில், உருவத்திலும் அறிவிலும் சிறிய வடிவிலான பறவையாக நான் பிறந்திருந்தாலும், இறைவன் அருளாலோ அல்லது தேவர்களின் கோபத்தினாலோ நான் அனைத்து உயிர்களின் மொழிகளையும் புரிந்துகொள்ளும் சக்தி பெற்றேன்.  மனிதர்களின் மனத்தில் ஓடும் எண்ணங்களையும்… Continue reading அருளின் குரல் வரிகள்-05