தேவையான பொருட்கள் தனியா – 500 கிராம்சிவப்பு மிளகாய் – 250 கிராம்மஞ்சள் குச்சிகள் – 150 கிராம்தூர் தால் – 150 கிராம்சென்ன தளம் – 150 கிராம்மிளகு – 50 கிராம்வெந்தயம் – 25 கிராம் செய்முறைமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக காயவைத்து உன்னை சீனில் அரைத்துக்கொள்ளவும். இப்பொழுது நம் சாம்பார் பொடி தயார்.சாம்பார் இந்தியாவில் கட்டாயம் தேவைப்படும் குழம்பு வகைகளில் ஒன்றாகும். வகைகள் மாறுபடலாம். ஆனால் ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக தென்… Continue reading சாம்பார் பொடி
Tag: gravy
எண்ணெய் கத்திரிக்காய்
தேவையான பொருட்கள் கத்திரிக்காய்- 500gதுவரம் பருப்பு-50gகடலைப்பருப்பு -50gநல்லெண்ணெய்-200gகாஞ்ச மிளகாய்-50gமல்லி -50gபெருங்காயம் சிறிதளவுவெந்தயம்-25gகடுகு சிறிதளவுபுளி – ஒரு லெமன் சைஸ்தேங்காய் சிறிதளவுஉப்பு-தேவைக்கேற்ப செய்முறை இன்னிக்கு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை பார்க்கலாம்.முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, துவரம் பருப்பு ,காஞ்ச மிளகாய் ,தேங்காய் ,வெந்தயம், மல்லி சேர்த்து வாணலில் வறுக்கவும் பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பிஞ்சு கத்திரிக்காய் பார்த்து நான்காக கீறிக் கொள்ளவும் பின்பு அந்த மசாலாவை… Continue reading எண்ணெய் கத்திரிக்காய்