வாழைக்காய் பொடிமாஸ்/ புர்ஜி

தேவையானவை வாழைக்காய்சிறிய சமையல் எண்ணெய்கடுகுபச்சை மிளகாய்அசஃபோடிடா /பெருங்காயம்கடலா பருப்பு உளுத்தம் பருப்புகறிவேப்பிலை இஞ்சிதேங்காய் துருவல்எலுமிச்சைசுவைக்கு உப்பு செய்முறைமுதலில் அரைவேக்காடு வேக வைத்துக் கொள்ளவும் பின்பு அதை தோலை உரித்து சிறிது சிறிதாக சீவிக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி போட்டு வதக்கவும் பின்பு துருவிய வாழைக்காயை சேர்த்து வதக்கவும் இதனுடன் உப்பு தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கினால் வாழைக்காய் பொடிமாஸ் தயார்

சாம்பார் பொடி

தேவையான பொருட்கள்  தனியா – 500 கிராம்சிவப்பு மிளகாய் – 250 கிராம்மஞ்சள் குச்சிகள் – 150 கிராம்தூர் தால் – 150 கிராம்சென்ன தளம் – 150 கிராம்மிளகு – 50 கிராம்வெந்தயம் – 25 கிராம் செய்முறைமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக காயவைத்து உன்னை சீனில் அரைத்துக்கொள்ளவும். இப்பொழுது நம் சாம்பார் பொடி தயார்.சாம்பார் இந்தியாவில் கட்டாயம் தேவைப்படும் குழம்பு வகைகளில் ஒன்றாகும். வகைகள் மாறுபடலாம். ஆனால் ஒவ்வொரு இந்தியனும் குறிப்பாக தென்… Continue reading சாம்பார் பொடி